பரிசு போட்டியின் போது மெஸேஜ்
Posted: Fri Aug 23, 2013 8:56 pm
பரிசு போட்டிகள் நடைபெறும் போது அதை நமது உறுப்பினர்கள் அனைவருக்கும் மெஸேஜ் மூலம் தெரியப்படுத்துவது நன்றாக இருக்கும். ஏதேனும் காரணமாக பல நாட்கள் படுகைக்கு வராமலிருப்பவர்கள் மெஸேஜ் மூலமாக அதை அறிந்து உடனே படுகைக்கு வந்து போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பையும் பெறுவார்கள். இது ஒரு ஆலோசனை மட்டுமே!
எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு போட்டி நடந்திருக்கின்றது. கமெண்ட்ஸ் போட்டியை சொல்கின்றேன். அது என் கவனத்துக்கு வராமலே போய்விட்டது. பல மாதங்கள் படுகைக்கு வராதது எனது தவறு தான். ஆனாலும் ஒரு நப்பாசை
அருந்தாக்கா நான் போட்டிக்கு வரக்கூடாதுன்னு ஏதோ வசியம் வச்சிருப்பாங்கன்னு நினைக்கிறேன்.