எது சிறந்தது...? லாக்கரா..?அடமானமா..?

எங்களால் பகுக்கப்படாத பகுதியிலிருந்து பகிர வேண்டிய சொந்த ஆக்கப் பதிவுகள் நிறைந்த படுகை.
Post Reply
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

எது சிறந்தது...? லாக்கரா..?அடமானமா..?

Post by cm nair » Mon Nov 11, 2013 10:01 am

திடீரென வங்கியில் தீப்பிடித்தோ,கொள்ளை நடந்தோ
உங்கள் லாக்கரில் உள்ள பணம்,நகை பரிபோனால் இழப்பீடு எதுவும் பெறமுடியாது.இந்த விதிமுறை நம்மில் பலருக்குத்
தெரியாது.அதனால்,லாக்கரில் ரொக்கம் வைப்பதைவிட, சேமிப்புக்கணக்கில் வைப்பதுதான் சிறந்தது.வங்கியி கொள்ளை நடந்தாலும் உங்கள் கணக்கில் பணம் பத்திரமாக இருக்கும்.அதே போல ,லாக்கரில் நகையை வைப்பதைவிட அதை அடமானம் வைத்து நகை கடன் பெறலாம்.
உதாரணமாக,10 சவரன் நகைக்கு 25,000 ரூபாய் நகை கடன் பெறலாம்.அடுத்த நாளே 24,000 ரூபாயை உங்கள் நகை கடனுக்கு திருப்பி செலுத்தி விடவேண்டும்.வட்டி விகிதம் ஆண்டுக்கு 12% என்று வைத்து கொண்டாலும் 25,000க்கு ஒரு நாளைக்கு 8.25 செலுத்துகிரீகள்.மீதத்தொகையான 1000 ரூபாய்க்கு மாதமொன்றுக்கு 10 ரூபாய்தான் வட்டி.(லாக்கருக்கு வருஷத்துக்கு எவ்வளவு கட்டனும்...? யோசித்து பாருங்க)நகை
தேவைபடும்போது கணக்கை முடித்து கொள்ளலாம்.
இது நகை பாதுகாப்பு. வங்கியில் கொள்ளை நடந்தாலும்,
தீ பிடித்தாலும் உங்கள் நகைக்கு வங்கி கண்டிபாக பொறுப்பேற்கும்
நகைக்கு பாதுகாப்பு பேங்க் லாக்கரா ....நகை அடமானமா
Post Reply

Return to “படுகை ஓரம்”