சுவாமி விவேகானந்தர் வாழ்ககை வரலாறு

எங்களால் பகுக்கப்படாத பகுதியிலிருந்து பகிர வேண்டிய சொந்த ஆக்கப் பதிவுகள் நிறைந்த படுகை.
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: சுவாமி விவேகானந்தர் வாழ்ககை வரலாறு

Post by Oattakaran » Tue Apr 24, 2012 5:03 am

Image

சுவாமி விவேகானந்தர்
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: சுவாமி விவேகானந்தர் வாழ்ககை வரலாறு

Post by muthulakshmi123 » Wed Apr 25, 2012 10:30 am

Oattakaran wrote:Image

சுவாமி விவேகானந்தர்
சாந்தம் ததும்பும் இந்த முகத்தை பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருக்கு..என்ன ஒரு தேஜஸ்...
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: சுவாமி விவேகானந்தர் வாழ்ககை வரலாறு

Post by umajana1950 » Wed Apr 25, 2012 10:34 pm

சாந்தம் ததும்பும் இந்த முகத்தை பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருக்கு..என்ன ஒரு தேஜஸ்...
இந்த தேஜஸ் நிறைந்த முகத்துக்குரியவர் இன்னும் சில காலம் இருந்திருந்தால் ஏகப்பட்ட இளைஞர்களின் எதிர்காலம் ஒளி மயமாகி இருக்கும்.
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: சுவாமி விவேகானந்தர் வாழ்ககை வரலாறு

Post by Oattakaran » Sun Apr 29, 2012 6:19 am

பெருமை வாய்ந்த தத்தர் குடிக்குப் பெருமையூட்டுபவனாக வளர்ந்தான் விசுவநாதன் அப்பா போன போக்குக்குப் பிள்ளை யாவது போகமும் போக்கியமுமாக வாழ வேண்டுமே என்று சுற்றத்தினர் வேண்டி விரும்பியவாறே ஒரு குறைவுமின்றிக் கல்வி கேள்விகளை முடித்து கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆனால் விசுவநாததத்தர். நீதிமன்றம் நிதிமன்றமுமாக இருந்த அவரிடம் செல்வத்தை குவித்த்து. கட்சிக்கார்ர் பல இடத்தில் இருந்தும் அவரிடம் வந்த்து ஆச்சரிம்மில்லை. ஏனெனில் அவர் அறிவாளியாக மட்டும்மில்லாமல் மக்களின் மனப் பாங்குகளையும் உள்ளபடி அறிந்து அதற்கேற்ப நடக்கும் ஆற்றலும் நல்ல தேர்ச்சி பெற்றிருந்த விசுவநாததத்தர் மக்களுடைய மனத்தின் மொழியையும் கற்கப் பயின்றிருந்தார்.

மக்களின் மனநிலையை அறியப் பழகியிருந்த விசுவாநாத தத்தர் எந்த இழிவான மனநிலையும் தோன்றுவதுகூட சந்தர்ப்பச்சூழ்நிலை காரணமாகத்தான் என்று உணர்ந்து கடையரிடமும் அனுதாபம் காட்டி வந்தார். அற்றார் அழிபசி தீர்த்தல் ஒன்றேதம் கடனாக்க் கொண்டொழுகிய விசுவநாத்தத்தர் தமது ஈகையை சோம்பேறிகளுக்கும் குடிகாரர்களுக்கும் கூட காட்டி வந்தார். இதைக் குறித்து ஒரு போது அவருடைய தவப்புதல்வர் நரேந்திரர் அவரைக் கண்டித்த்தும் உண்டு. அதற்கு விசுவநாதர் மனித வாழ்க்கையின் ஆழ்ந்த இன்னல்கள் உனக்கு எவ்வாறு புரியும்? அது புரியும் போதுதான் உனக்கு இந்த மக்களிடம் அநுதாபம் ஏற்படும் போதையில் தங்கள் உபாதைகளைத் தற்கால சாந்தியாக இழந்து இன்புறும் போதையர் அல்லவா அவர்கள்? என்றார்.

இந்த நரேந்திரர் பிற்காலத்தில் விவேகானந்தரானபோது சகல ஜீவராசிகளுடனும் தம் இதயத்தை இசைய விட்டது உலகறிந்த விஷயமாகும். இந்த உள்ளப்பாங்கு தந்தையிடமிருந்து தனயன் பெற்ற விதுரார்ஜிதம் தானோ?
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: சுவாமி விவேகானந்தர் வாழ்ககை வரலாறு

Post by umajana1950 » Sun Apr 29, 2012 10:12 am

மக்களின் மனநிலையை அறியப் பழகியிருந்த விசுவாநாத தத்தர் எந்த இழிவான மனநிலையும் தோன்றுவதுகூட சந்தர்ப்பச்சூழ்நிலை காரணமாகத்தான் என்று உணர்ந்து கடையரிடமும் அனுதாபம் காட்டி வந்தார். அற்றார் அழிபசி தீர்த்தல் ஒன்றேதம் கடனாக்க் கொண்டொழுகிய விசுவநாத்தத்தர் தமது ஈகையை சோம்பேறிகளுக்கும் குடிகாரர்களுக்கும் கூட காட்டி வந்தார்.
விஸ்வநாத தத்தரின் இந்த உயர்ந்த குணம் தான் பின்னாளில் விவேகானந்தருக்கும் வந்துவிட்டது என்றால் இதில் ஆச்சரியப் பட ஒன்றும் இல்லை. தந்தையிடம் இருந்து தனயனுக்கு!.....
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: சுவாமி விவேகானந்தர் வாழ்ககை வரலாறு

Post by muthulakshmi123 » Sun Apr 29, 2012 9:12 pm

இந்த நரேந்திரர் பிற்காலத்தில் விவேகானந்தரானபோது சகல ஜீவராசிகளுடனும் தம் இதயத்தை இசைய விட்டது உலகறிந்த விஷயமாகும். இந்த உள்ளப்பாங்கு தந்தையிடமிருந்து தனயன் பெற்ற விதுரார்ஜிதம் தானோ?

தந்தையிடமிருந்து தான் விவேகானந்தர் எல்லா நற்பண்புகளையு ம் பெற்றார் என்பதில் சந்தேகமில்லை.விதுரார்ஜிதம் நல்ல சொல்..சரியான் அர்த்தம் என்ன சுந்தர்?
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: சுவாமி விவேகானந்தர் வாழ்ககை வரலாறு

Post by Oattakaran » Mon Apr 30, 2012 6:53 am

muthulakshmi123 wrote:தந்தையிடமிருந்து தான் விவேகானந்தர் எல்லா நற்பண்புகளையு ம் பெற்றார் என்பதில் சந்தேகமில்லை.விதுரார்ஜிதம் நல்ல சொல்..சரியான் அர்த்தம் என்ன சுந்தர்?
கண்டிப்பாக லட்சுமியம்மா சரியான அர்த்தம் தான்
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: சுவாமி விவேகானந்தர் வாழ்ககை வரலாறு

Post by Oattakaran » Thu May 03, 2012 6:23 am

Swamy V.Kananthar.jpg
சுவாமி விவேகானந்தர் அவர்கள் கூறியது.
sumayha
Posts: 125
Joined: Tue Mar 20, 2012 3:35 pm
Cash on hand: Locked

Re: சுவாமி விவேகானந்தர் வாழ்ககை வரலாறு

Post by sumayha » Fri May 04, 2012 9:01 pm

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறை இன்றுதான் முழுமையாகப் படிக்கும் பேறு பெற்றேன்... நன்றி ஓட்டக்காரு..... :thanks: :thanks: :thanks:
Post Reply

Return to “படுகை ஓரம்”