/~\ படுகை பெற்ற முதல் விளம்பர வருவாய் /~\
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
/~\ படுகை பெற்ற முதல் விளம்பர வருவாய் /~\
பல வருடங்கள் ஆகியும் நேரடியாக ஒர் விளம்பரத்தினைப் பெறுதல் முடியாமல் இருந்த குறையினை, இன்று படுகை தீர்த்துக் கொண்டுள்ளது என்பதனை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
36 நாட்கள் வாடகையாக $2.50 பெற்றுக் கொண்டு, 190*180 - இடத்தினை வழங்கியுள்ளேன்.
அடுத்தடுத்து தொகைகள் வர ஆரம்பிக்குமாயின், அவற்றின் ஒர் பகுதி மீண்டும் பரிசுப் போட்டி நடத்த வசதியாக அமையும்.
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: /~\ படுகை பெற்ற முதல் விளம்பர வருவாய் /~\
படுகை தனது இரண்டாவது விளம்பரத்தினையும் பெற்றுவிட்டது.
190*60 அட்ஸ் பாக்ஸ் - ஒர் மாதம் $1.5
190*60 அட்ஸ் பாக்ஸ் - ஒர் மாதம் $1.5