லட்சியக் கனவு!

எங்களால் பகுக்கப்படாத பகுதியிலிருந்து பகிர வேண்டிய சொந்த ஆக்கப் பதிவுகள் நிறைந்த படுகை.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: லட்சியக் கனவு!

Post by muthulakshmi123 » Thu Apr 05, 2012 12:05 am

udayakumar wrote:கண்டிப்பாக முடியும் முயன்று பார்த்துவிட்டு சொல்லட்டும்.. அவருக்கேற்ப ஏதாவது முறையை சொல்லிக் கொடுப்போம்..
உதய் நான் 1990 லேயே ஈஸா யோகா கற்று விட்டேன்... தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறேன்..

தியானம் எல்லாம் செய்கிறேன். உங்களுக்கு யோக குறிப்புகள் வேண்டுமா? சொல்லுங்கள் .ஹைதரபாத் இல் ஒருவர் 2007ல் தினமும் சாயங்காலம் யோக செய்ய சொல்லிக் கொடுத்தார். அவற்றை நன்கு கற்று சிறு குறிப்பும் எழுதி வைத்திருக்கிறேன் வேணுமா சொல்லுங்கள் பதிவிடுகிறேன்....

அந்த குழந்தையின் அழகை பார்த்து ரசித்தேன்...
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: லட்சியக் கனவு!

Post by Oattakaran » Thu Apr 05, 2012 3:28 am

muthulakshmi123 wrote:தியானம் எல்லாம் செய்கிறேன். உங்களுக்கு யோக குறிப்புகள் வேண்டுமா? சொல்லுங்கள் .ஹைதரபாத் இல் ஒருவர் 2007ல் தினமும் சாயங்காலம் யோக செய்ய சொல்லிக் கொடுத்தார். அவற்றை நன்கு கற்று சிறு குறிப்பும் எழுதி வைத்திருக்கிறேன் வேணுமா சொல்லுங்கள் பதிவிடுகிறேன்....
முத்துலட்சுமியம்மா சொல்லுங்க நான் கூட செய்வதுண்டு ஆனால் ஒரு சிலதான் அதியமாக செய்வது பத்மானசம் மற்றும் சிரசானம் இந்த இரண்டும் தினமும் செய்வேன்அதனால யோகாவைபத்தி உங்களுக்கு என்ன தெரியுமோ சொல்லுங்க நாங்களும் கத்தக்கொள்கிறோம்
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: லட்சியக் கனவு!

Post by umajana1950 » Wed Apr 25, 2012 10:50 pm

ஒவ்வொரு நிமிடத்திற்கும், உன்னைச் சுற்றி உள்ள உலகத்தை மாற்றக் கூடிய சக்தி இருக்கிறது.
ஆகையால், எந்த நிமிடமும் உன் வாழ்க்கைப் பாதையை மாற்றலாம்.
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: லட்சியக் கனவு!

Post by umajana1950 » Wed Apr 25, 2012 10:53 pm

ஒரு நல்ல விஷயம் உனக்கு நடக்க வில்லை என்பதற்காக, அது எப்போதுமே நடக்காது என்று நீ எப்படி தீர்மானிக்கலாம்.
அதற்கு என்ன பொருள் தெரியுமா?
நீ இன்னும் அதற்குத் தயார் ஆகவில்லை என்பது தான்.....
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: லட்சியக் கனவு!

Post by umajana1950 » Wed Apr 25, 2012 10:56 pm

உன்னுடைய வலிகளில் இருந்து, நீ வலிமையாக வளரப் பார்.
அந்த வலி, உன்னை அழித்து விட ஒருபோதும் அனுமதித்து விடாதே.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: லட்சியக் கனவு!

Post by muthulakshmi123 » Thu Apr 26, 2012 11:33 am

umajana1950 wrote:ஒவ்வொரு நிமிடத்திற்கும், உன்னைச் சுற்றி உள்ள உலகத்தை மாற்றக் கூடிய சக்தி இருக்கிறது.
ஆகையால், எந்த நிமிடமும் உன் வாழ்க்கைப் பாதையை மாற்றலாம்.
நல்ல கருத்து எல்லா நிமிடங்களிலும் வாழ வேண்டும் என்று பெரியோர்கள் சொன்னதில் பொருள் இது தான்
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: லட்சியக் கனவு!

Post by umajana1950 » Tue May 01, 2012 10:28 am

Image
"அத்தனை பெரும் படிக்கணும் என்கிறேன். வயிற்றில் ஈரம் இல்லாதவன் எப்படி படிப்பான்? அவனும்தானே நம் நாட்டிற்கு சொந்தக்காரன்? ஏழைக் குழந்தைகளுக்குப் பள்ளிகூடதிலேயே சோறு போட்டு படிக்க வைக்கணும். தேவைப்பட்டால் பகல் உணவுக்கென்று தனியாக வரி போட தயங்கமாட்டேன். அதனால் மற்ற வேலைகளையெல்லாம் ஒதுக்கிவிட்டு இதே வேலையாக ஊர் ஊராகப் பிச்சை எடுக்கவும் தயங்கமாட்டேன்" - -கர்மவீரர் காமராசர்
RJanaki
Posts: 138
Joined: Wed Mar 07, 2012 5:11 pm
Cash on hand: Locked

Re: லட்சியக் கனவு!

Post by RJanaki » Tue May 01, 2012 2:29 pm

உமாஜனா உங்கள் கருத்து அனைத்தும் சூப்பர்...............வாழ்த்துக்கள் :ays: :ays: :ays: :ays:
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: லட்சியக் கனவு!

Post by umajana1950 » Mon May 14, 2012 1:29 pm

Image
கனவுகள் எங்கிருந்தும் உருவாகலாம். ஆனால், லட்சியக் கனவுகள் இங்கிருந்து கூட உருவாகலாம்.
முயற்சிகள் வீண் போவதில்லை வெற்றி ஒரு நாள் கிடைத்தே தீரும்.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: லட்சியக் கனவு!

Post by muthulakshmi123 » Mon May 21, 2012 11:15 pm

umajana1950 wrote:Image
கனவுகள் எங்கிருந்தும் உருவாகலாம். ஆனால், லட்சியக் கனவுகள் இங்கிருந்து கூட உருவாகலாம்.
முயற்சிகள் வீண் போவதில்லை வெற்றி ஒரு நாள் கிடைத்தே தீரும்.

எந்த சூழ்நிலையிலும் படிக்க வேண்டும் என நினைக்கிறதே அந்த சிறுமி..நிச்சயம் அதன் கனவு நிறைவேறும்...
Post Reply

Return to “படுகை ஓரம்”