லட்சியக் கனவு!

எங்களால் பகுக்கப்படாத பகுதியிலிருந்து பகிர வேண்டிய சொந்த ஆக்கப் பதிவுகள் நிறைந்த படுகை.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: லட்சியக் கனவு!

Post by muthulakshmi123 » Tue Mar 20, 2012 10:58 pm

umajana1950 wrote:உங்கள் நட்பு வட்டாரம் பயனுள்ளதாக இருக்கட்டும். உங்களை உற்சாகபடுத்தும் நட்புக்கே முதலிடம் கொடுங்கள். அது உங்கள் சோர்வை உங்களிடம் இருந்து விரட்டும்.

அட்ஜஸ்ட் என்பது அளவோடு தான் இருக்க வேண்டும். வாழ்க்கையே அட்ஜஸ்ட் ஆகிவிட்டால், நீங்கள் வாழ்ந்ததற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும். எதிலும் தனித் தன்மையை உருவாக்கப் பாருங்கள்.

தம்பதியரின் ஆனந்த வாழ்க்கைக்கு ,தாம்பத்திய வாழ்க்கையும் ஒரு முக்கிய காரணம். அந்த வாழ்க்கை ஆனந்தமாக இருந்தால் உங்கள் ஒவ்வொரு செயலும் இனிக்கும். ஆனந்த வாழ்க்கை தானாகத் தேடி வரும்.
முத்தான மூன்று வழிகள் நன்றி உமாஜனா
udayakumar
Posts: 198
Joined: Tue Mar 06, 2012 9:39 pm
Cash on hand: Locked

Re: லட்சியக் கனவு!

Post by udayakumar » Wed Mar 21, 2012 1:52 am

இன்று நேரமில்லை இந்த பகுதிக்கு நாளை வருகிறேன்... காத்திருங்கள்
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: லட்சியக் கனவு!

Post by Oattakaran » Wed Mar 21, 2012 4:50 am

லட்சியம் என்பது ஒரு மனிதனின் வாழ்க்கை அதை அடைய வேண்டுமானால் மனதலவில் நோய் என்பது இருக்ககூடாது அப்பொழுதான் தன்னுடைய இலக்கை அடைய முடியும்
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: லட்சியக் கனவு!

Post by muthulakshmi123 » Wed Mar 21, 2012 7:09 am

Oattakaran wrote:லட்சியம் என்பது ஒரு மனிதனின் வாழ்க்கை அதை அடைய வேண்டுமானால் மனதலவில் நோய் என்பது இருக்ககூடாது அப்பொழுதான் தன்னுடைய இலக்கை அடைய முடியும்
மனதளவில் நோய் தாக்காமல் காப்பதை கூட லர்சியமாக கொள்ளலாமே
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: லட்சியக் கனவு!

Post by umajana1950 » Wed Mar 21, 2012 3:56 pm

தவறுகளை ஒப்புக்கொள்வதற்கான தைரியமும்
அதை திருத்திக் கொள்வதற்கான பயனும் தான் வெற்றிக்கான வழி.
-லெனின்.
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: லட்சியக் கனவு!

Post by umajana1950 » Wed Mar 21, 2012 4:03 pm

Image
வெற்றிப் படிக்கட்டுகள். ஒவ்வொன்றாய் ஏற முயற்சி செய்யலாம். நிச்சயம் உயரத்தை அடையலாம்.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: லட்சியக் கனவு!

Post by muthulakshmi123 » Wed Mar 21, 2012 9:18 pm

umajana1950 wrote:தவறுகளை ஒப்புக்கொள்வதற்கான தைரியமும்
அதை திருத்திக் கொள்வதற்கான பயனும் தான் வெற்றிக்கான வழி.
-லெனின்.
என்ன சொல்ல வரீங்க உமா இப்போ உள்ள இளைஞர்கள் தவறைச் சொன்னால் அதை திருத்த முயல மாட்டேங்கறாங்க...தப்பை கண்டு சொன்னால், பார்த்து விட்டார்கள் என கோபம் கொண்டு நமக்கு தர்ம சங்கடத்தை கொடுத்து விடுவார்கள்
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: லட்சியக் கனவு!

Post by umajana1950 » Thu Mar 22, 2012 4:07 pm

வெற்றி----அது உன்னை இன்னும் வலிமையானவனாக மாற்றும். ஏனென்றால், அதன் மூலம் எதை எல்லாம் செய்யலாம் என்று நீ கற்றுக் கொண்டாய்.

தோல்வி--அதுவும் உன்னை இன்னும் வலிமையானவனாக மாற்றும்,ஏனென்றால் அதன் மூலம் எதை எல்லாம் செய்யக் கூடாது என்று கற்றுக் கொண்டாய்.
nadhi
Posts: 201
Joined: Thu Mar 08, 2012 3:12 pm
Cash on hand: Locked

Re: லட்சியக் கனவு!

Post by nadhi » Thu Mar 22, 2012 6:23 pm

வெற்றி----அது உன்னை இன்னும் வலிமையானவனாக மாற்றும். ஏனென்றால், அதன் மூலம் எதை எல்லாம் செய்யலாம் என்று நீ கற்றுக் கொண்டாய்.

தோல்வி--அதுவும் உன்னை இன்னும் வலிமையானவனாக மாற்றும்,ஏனென்றால் அதன் மூலம் எதை எல்லாம் செய்யக் கூடாது என்று கற்றுக் கொண்டாய்.
jana sirசரி சொல்லிற்கீங்க வெற்றிக்கும் தோல்விக்கும் உள்ள வித்தியாசம்.

விடா முயற்சியுடைவன் தான்
விரும்பிய அனைத்தையும் பெற்று விடுகிறான்.
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: லட்சியக் கனவு!

Post by umajana1950 » Sat Mar 24, 2012 4:06 pm

Image
Post Reply

Return to “படுகை ஓரம்”