எனது அறிமுகம்
-
- Posts: 492
- Joined: Tue Mar 06, 2012 9:48 pm
- Cash on hand: Locked
எனது அறிமுகம்
ஹாய்..ஹாய்..ஹாய்..ஹாய்..ஹாய்,(விவேக் பானியில் படிக்கவும்), நான் சும்மா இந்த .........வங்கியோட ஆயுள் காப்பீட்டு நிறுவத்தின் தஞ்சை கிளையில் வளர்ச்சி மேலாளரா இருக்கேன். என்னோட வயசு 16200 நாட்கள்,(சும்மா படிச்சிட்டேருந்தா எப்படி, அப்பப்போ மூலைக்கும் வேலை கொடுங்க)சமீபத்திய நல்ல பழக்கம், படுகை பக்கம் வந்து எல்லாரையும் கலாய்ப்பது.இனியும் தொடரும், அப்புறம் ம் ம் ம் வேறேன்னெ, ஆக்கம் கொடுக்க போலாமா?
-
- Posts: 253
- Joined: Tue Mar 06, 2012 7:43 pm
- Cash on hand: Locked
Re: எனது அறிமுகம்
எந்த மூலை சார்.? உங்க வீட்டு ஈசானி மூலையா? இல்ல குபேர மூலையா?
-
- Posts: 1115
- Joined: Tue Mar 06, 2012 11:59 am
- Cash on hand: Locked
Re: எனது அறிமுகம்
அது தானே வந்ததும் வராததுமாக தமிழ கொல்லுறாங்களே.....................! க்வுளேஇத யார்கிட்ட போய் சொல்றது?
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: எனது அறிமுகம்
வாங்க வாங்க மணி அண்ணே!
வந்ததும் கலாய்க்கல் பாணியில் ஆரம்பிச்சிட்டீங்களா.... சரி, தூள் கிளப்புங்க!
நன்றி.
வந்ததும் கலாய்க்கல் பாணியில் ஆரம்பிச்சிட்டீங்களா.... சரி, தூள் கிளப்புங்க!
நன்றி.
-
- Posts: 492
- Joined: Tue Mar 06, 2012 9:48 pm
- Cash on hand: Locked
Re: எனது அறிமுகம்
இங்க மட்டும் என்னா, தமிழ் வாழுதா அருந்தாக்கா,”க்வுளே”,ஏதோ ஒரு ஆர்வத்துல,preview பாக்காம submit பன்னிட்டன்.நக்கீரர் (ராம்குமார்)நெற்றிகண்ணை திறக்கிறார்.Aruntha wrote:அது தானே வந்ததும் வராததுமாக தமிழ கொல்லுறாங்களே.....................! க்வுளேஇத யார்கிட்ட போய் சொல்றது?
தம்பி ஆதிக்கு ஒரு வேண்டுகோள், நக்கீரரிடம் இப்படி அடிக்கடி மாட்டாமல் இருக்க, தமிழ் spell check software ஒன்றை install செய்தால் நன்றாயிருக்கும். ஆனால் அதில் ஆங்கிலமும் வர வேண்டும்.இல்லையென்றால் மூலை, மூளை அர்த்தம் தெரியாமல் போய்விடும். (இப்போதைக்கு ஆதி பக்கம் திருப்பிவிட்டச்சு)
-
- Posts: 1115
- Joined: Tue Mar 06, 2012 11:59 am
- Cash on hand: Locked
Re: எனது அறிமுகம்
ஐயோ இங்க பண்டிதர் எல்லாம் இருக்காங்க என்னால எதுவுவே பண்ண முடியல. ஆள விடுங்கடா சாமி
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: எனது அறிமுகம்
அருந்தா நீங்களும் தமிழை கொல்ல தொடங்கி விட்டீர்களே பார்த்து...Aruntha wrote:அது தானே வந்ததும் வராததுமாக தமிழ கொல்லுறாங்களே.....................! க்வுளேஇத யார்கிட்ட போய் சொல்றது?
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: எனது அறிமுகம்
மணி எல்லார் தப்பையும் கண்டுபிடிக்கும் தம்பி,ஏன் நீங்கள் பணி புரியும் பாங்க் பெயரை குறிப்பிடவில்லை.mnsmani wrote:இங்க மட்டும் என்னா, தமிழ் வாழுதா அருந்தாக்கா,”க்வுளே”,ஏதோ ஒரு ஆர்வத்துல,preview பாக்காம submit பன்னிட்டன்.நக்கீரர் (ராம்குமார்)நெற்றிகண்ணை திறக்கிறார்.Aruntha wrote:அது தானே வந்ததும் வராததுமாக தமிழ கொல்லுறாங்களே.....................! க்வுளேஇத யார்கிட்ட போய் சொல்றது?
தம்பி ஆதிக்கு ஒரு வேண்டுகோள், நக்கீரரிடம் இப்படி அடிக்கடி மாட்டாமல் இருக்க, தமிழ் spell check software ஒன்றை install செய்தால் நன்றாயிருக்கும். ஆனால் அதில் ஆங்கிலமும் வர வேண்டும்.இல்லையென்றால் மூலை, மூளை அர்த்தம் தெரியாமல் போய்விடும். (இப்போதைக்கு ஆதி பக்கம் திருப்பிவிட்டச்சு)
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: எனது அறிமுகம்
படுகை.காம்-ல் என்னும் தமிழ் Language Pack Install செய்யப்படவில்லை.mnsmani wrote:
தம்பி ஆதிக்கு ஒரு வேண்டுகோள், நக்கீரரிடம் இப்படி அடிக்கடி மாட்டாமல் இருக்க, தமிழ் spell check software ஒன்றை install செய்தால் நன்றாயிருக்கும். ஆனால் அதில் ஆங்கிலமும் வர வேண்டும்.இல்லையென்றால் மூலை, மூளை அர்த்தம் தெரியாமல் போய்விடும். (இப்போதைக்கு ஆதி பக்கம் திருப்பிவிட்டச்சு)[/b][/color]
நீங்கள் கேட்கும் தமிழ் spell check software என்னும் டெவலிப்பிங்கில் தான் இருக்க வாய்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் கூகுள் ட்ரான்ஸ்லிட்ரேட்டர் / தமிழிலி போன்ற சாப்ட்வேர்கள் இணையான வார்த்தைகளைக் கொடுத்து மூலையா/ மூளையா என தேர்வு செய்ய வாய்ப்பு அளிக்கிறது. அதனை முடிந்தால் இன்ஸ்டால் செய்ய முயற்சிக்கிறேன்.
மற்றபடி, அழகி சாப்ட்வேர் கொண்டு டைப் செய்வது தான் மிகவும் எளிதான ஒன்று.
ஏனெனில் நாம் டைப் செய்யும் பொழுதே, கேப்பிட்டல் சுமால் லெட்டர் என சரியாக பயன்படுத்தி ல, ள, ழ வித்தியாசத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
எழுத்துப் பிரச்சனை என்பது நம் அவசரத்தில் தான் அதிகமாக நேரும்... மற்றபடி அழகியில் அனைத்து எழுத்துக்களையும் எப்படி பயன்படுத்துவது என தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
ஆகையால், அழகி கொண்டு டைப் செய்யுங்கள் பிரச்சனை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவிடும்.
ஏன் சொல்கிறேன் என்றால், 2007 ஆம் ஆண்டில் கூகுள் ட்ரான்ஸ்லிட்ரேட் கொண்டு நான் தமிழ் டைப் செய்ய ஆரம்பிக்கும் பொழுது .. ஒர் வார்த்தையை கொண்டு வர, இப்படி அப்படி என ஆப்சன் செய்தாலும் முடியாது. . எந்த ஆங்கில எழுத்துகள் கொடுத்தால் சரியாக வரும் என தெரியாமல் கடைசியில் அப்படியே தவறு என தெரிந்தும் விட்டுவிடுவேன். இப்பொழுது அந்த பிரச்சனைகளை தீர்த்து, மேலும் சிறப்பாக வடிவமைத்து இருக்கிறார்கள், ஆகையால் பிரச்சனைகள் குறைவு.
இருந்தாலும் அழகி பெஸ்ட். நேரடியாக இங்கு டைப் செய்யலாம்...
அழகி எழுத்து முறை
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: எனது அறிமுகம்
அழகி தமிழ் இவ்வளவு எளிதாக இருக்கிறதே.....அதை டவுண்லோடு செய்யமுடியுமா நம் படுகையில் இருந்து..
தமிழ் நம்பரில் ஜீரோவை எப்படி பதிவது...
தமிழ் நம்பரில் ஜீரோவை எப்படி பதிவது...