Free Bitcoin ஜாப் சைட்

ஆன்லைன் வேலை தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், புதிய பணி பற்றிய தகவல் பரிமாற்றம் மற்றும் நிகழ்வுகளின் சின்னச் சின்ன செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12008
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Free Bitcoin ஜாப் சைட்

Post by ஆதித்தன் » Mon May 13, 2019 8:55 am

கடந்த மூன்று வருடத்திற்கும் மேலாக வாரம் வாரம் பேமண்ட் வாங்கிக் கொண்டிருக்கும் இலவச ஆன்லைன் ஜாப் சைட் பிரி பிட்காயின்.

இலவசமா பிட்காயின் கலெக்ட் பண்ணிக்கூட இலட்சங்களை பார்த்தவர்கள் பலர்.

இலவசமா நான் பிட்காயின் கலெக்ட் பண்ணதுகூட இலட்சத்தினை எட்டும் என நினைக்கிறேன்... கணக்கு எழுதி வைக்கல..

அவ்வப்பொழுது, 100 ரூபாய்.... 500 ரூபாய் ... 1000ய் ரூபாய் என பிட்காயின் மூலம் ரூபாய் கிடைச்சிட்டுத்தான் இருக்கு..

இன்றைக்கும் 650 பிட்ஸ் மதிப்புள்ள பிட்காயின் வந்திருக்கிறது... இதன் இன்றைய மதிப்பு ரூபாய் 300 ஆகும்.

இலவச ஆன்லைன் ஜாப் மூலம் வாரம் ரூபாய் 300 சம்பாதிக்க நான் தினம் 10 நிமிடம் மட்டுமே செலவிடுகிறேன்.

பத்து நிமிடம் வேலை செய்தால் ரூபாய் 50 கிடைக்கிறது என்றுச் சொன்னால், முழு நேரப் பணியாகச் செய்தால் நிறைய சம்பாதிக்கலாம் என்று நீங்கள் கணக்குத் தெரிந்து செயல்படலாம்.

எனக்கு 10 நிமிடத்திற்கு மேல் எப்படி வேலை செய்வது என்பது தெரியாததால் செய்யவில்லை. உங்களுக்கு 10 நிமிடத்திற்கும் மேலாக எப்படி வேலை செய்வது என்பது தெரிந்தால் கண்டிப்பாக தினம் ஆயிரம் ரூபாய் கூட எளிதாக சம்பாதிக்க முடியும்.

முயற்சியுங்கள் வெற்றியடையுங்கள்.



Free Bitcoin Collection Online Job Sites

Free Bitcoin Site 1 : Click to Register and Earn Free Satoshi every hour.
Image
Post Reply

Return to “ஆன்லைன் வேலை தகவல் மையம்”