ஓட்டுக்கு நோட்டு வேண்டாம்

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
jayapriya
Posts: 29
Joined: Fri Sep 20, 2013 4:48 pm
Cash on hand: Locked

ஓட்டுக்கு நோட்டு வேண்டாம்

Post by jayapriya » Sat May 14, 2016 4:08 pm

உறுதி எடு தோழா, உறுதி எடு,
உன் உாிமையை நிலைநாட்டிட உறுதி எடு,
கட்சிகள் பல வீடு தேடி வந்தாலும்
காசு பணம் என அள்ளி இறைத்தாலும்
ஓட்டுக்கு நோட்டுகள் வாங்கமாட்டேன்
என் உாிமையை விலைக்கு விற்கமாட்டேன்
என் இரு கரம் சோ்ந்து உங்கள் முகம் பாா்க்கும் ஆனால்
என் உள்ளங்கை என்றும் வான்மேகம் பாா்க்காது
தீராத பஞ்சம் பாாினில் வந்தபோதும்
பசிப் பிணியில் நானும் நொந்தபோதும்
கை நீட்டமாட்டேன் என்றே உறுதி எடு
காசு பணம் கேட்கமாட்டேன் என்று உறுதி எடு
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12039
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஓட்டுக்கு நோட்டு வேண்டாம்

Post by ஆதித்தன் » Sat May 14, 2016 4:22 pm

கவிதை அருமை .....
வெங்கட்
Cash on hand: Locked

Re: ஓட்டுக்கு நோட்டு வேண்டாம்

Post by வெங்கட் » Sat May 14, 2016 4:46 pm

அருமை. :clab: :clab:
Post Reply

Return to “கவிதை ஓடை”