எல்லா வளமும் பெற ஆதி மந்திரம்

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
kumarsvm
Posts: 85
Joined: Wed Apr 06, 2016 9:51 am
Cash on hand: Locked

Re: எல்லா வளமும் பெற ஆதி மந்திரம்

Post by kumarsvm » Fri Apr 29, 2016 6:35 pm

தவறாக எண்ண வேண்டாம். இங்கே ஆதியின் மற்றொரு பெயர் உள்ளதா? இருந்தால், தெரிந்தால் சொல்லுங்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11974
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: எல்லா வளமும் பெற ஆதி மந்திரம்

Post by ஆதித்தன் » Sat Sep 10, 2016 9:41 am

அன்பே ஆனந்தமே
ஆனந்தமே இல்லறமே
இல்லறமே ஈகை
ஈகை உள்ளம்
உள்ளம் ஊமை
ஊமை எல்லாம்
எல்லாம் ஏகன்
ஏகன் ஐந்தும்
ஐந்தும் ஒன்றே
ஒன்றே ஓம்
ஓம் ஒளகாரம்
ஒளகாரம் அஃதும்
அஃதும்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11974
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: எல்லா வளமும் பெற ஆதி மந்திரம்

Post by ஆதித்தன் » Sat Mar 30, 2019 10:39 am

இல்லா இருப்பே
ஆதி தாயே
அருள்வாய்
இல்லா இருப்பே
ஆதி தாயே
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”