படுகை, தற்பொழுது இயங்கி வரும் சர்வரிலிருந்து புதிய சர்வர்க்கு மாற்றம் செய்யும் பணி நடைபெற உள்ளதால், இந்த நேரத்திலிருந்து செய்யும் எந்தவொரு பதிவும், புதிய சர்வர் பகுதிக்கு செல்லாது. ஏனெனில் பேக்கப் எடுக்கும் பணி இத்தோடு முடிக்கப்படுகிறது.
புதிய சர்வர்க்கு வெற்றிகரமாக சென்றவுடன் சொல்கிறேன்.. அதுவரை புதிய பதிவுகளைச் செய்ய வேண்டும்.
மேலும், இரண்டு நாட்களுக்கு அவ்வப் பொழுது பழைய புதிய DNS Look-up பிரச்சனையால் சிறிது தடங்களைச் சந்திக்க நேரிடலாம் எனவும் கருதுகிறேன்.
புரிதலுக்கு நன்றி.
ஆதித்தன்.
Migration to New Server - புதிய சர்வர் இயக்கம் ஆரம்பம்
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: Migration to New Server - புதிய பதிவுகள் செய்தல் வேண்டாம
29 ஆம் தேதி முதல் இன்று காலை வரை படுகை இயங்கி வந்தது ஒர் தற்காலிக சர்வர் மூலம் என்பதால், இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற எந்தவொர் சம்பவத்தின் அறிகுறியும் படுகையில் காணப்படாது.
இடைப்பட்ட நேரத்தில் கோல்டன் மெம்பராக ரிஜிஸ்டர் செய்து கொண்டவர்கள், மீண்டும் அதே பெயரில் ரிஜிஸ்டர் செய்துவிட்டு என்னை தொடர்பு கொள்ளுங்கள், அப்டேட் செய்யப்படும்.
சாதரண மெம்பராக ரிஜிஸ்டர் செய்து கொண்டவர்கள், தங்களது பெயர்/இமெயில் ஐடி இங்கு இல்லை என்றால் மீண்டும் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.

-
- Posts: 4
- Joined: Wed Feb 12, 2014 3:39 pm
- Cash on hand: Locked
Re: Migration to New Server - புதிய சர்வர் இயக்கம் ஆரம்பம்
SEND ME 5$ WEBSITE LINK
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: Migration to New Server - புதிய சர்வர் இயக்கம் ஆரம்பம்
5 டாலர் வெப்சைட் லிங்க் கிடையாது,ERSATHI wrote:SEND ME 5$ WEBSITE LINK
முதலில் ஒர் ஸ்கிரில் அக்கவுண்ட் ஒபன் செய்து, அதன் லாக்கின் ஐடியான, இமெயில் ஐடி கொடுங்கள்.
ஸ்கிரில் அக்கவுண்ட் விவரம் பார்க்க > viewtopic.php?f=28&t=10555