படுகையில் கோல்டு மெம்பராக இணைந்து பல பதிவுகளை பதிந்தமைக்காக நான் 1000/= பணத்தொகையை பெற்றுக் கொண்டேன். இது நான் பதிவிட்ட சொந்த ஆக்கங்களிற்காக படுகையால் வழங்கப்பட்ட பணம் ஆகும்.
நன்றி ஆதித்தன், நன்றி படுகை
பணம் பெற்றமையை உறுதிப்படுத்தல்
-
- Posts: 1115
- Joined: Tue Mar 06, 2012 11:59 am
- Cash on hand: Locked
- சாந்தி
- Posts: 1641
- Joined: Fri Jul 13, 2012 6:48 pm
- Cash on hand: Locked
Re: பணம் பெற்றமையை உறுதிப்படுத்தல்
உங்கள் படைப்புகளுக்கு கோல்டு மெடலே கொடுக்கலாம். உங்களை மாதிரி திறமை உள்ளவர்கள்....... படுகைக்கும், எங்களுக்கும் கிடைத்தது எங்களது பாக்கியம்.
-
- Posts: 57
- Joined: Thu Jul 19, 2012 9:34 pm
- Cash on hand: Locked
Re: பணம் பெற்றமையை உறுதிப்படுத்தல்
அருந்தா உங்களுடைய ஆக்கங்கள் அனைத்தும் மிகவும் நன்றாக இருக்கிறது. உங்கள் ஆற்றயலும் சிந்தனையும் ரொம்ப
நன்றாக இருக்கிறது. தொடருங்கள் இந்த ஆக்க பயணத்தில் விடிவை தொடும் வரை.
நன்றாக இருக்கிறது. தொடருங்கள் இந்த ஆக்க பயணத்தில் விடிவை தொடும் வரை.
-
- Posts: 1115
- Joined: Tue Mar 06, 2012 11:59 am
- Cash on hand: Locked
Re: பணம் பெற்றமையை உறுதிப்படுத்தல்
ரொம்ப நன்றி ahamednowferahamednowfer wrote:அருந்தா உங்களுடைய ஆக்கங்கள் அனைத்தும் மிகவும் நன்றாக இருக்கிறது. உங்கள் ஆற்றயலும் சிந்தனையும் ரொம்ப
நன்றாக இருக்கிறது. தொடருங்கள் இந்த ஆக்க பயணத்தில் விடிவை தொடும் வரை.
-
- Posts: 1115
- Joined: Tue Mar 06, 2012 11:59 am
- Cash on hand: Locked
Re: பணம் பெற்றமையை உறுதிப்படுத்தல்
ஐயோ தாங்க முடியலப்பா உங்க ஐஸ். BHUPENDRAN எனக்கு ஏற்கனவே உடம்புக்கு முடியல காய்ச்சல். இப்பிடி ஐஸ் வைச்சா எப்பிடி மாறும்.?BHUPENDRAN wrote:உங்கள் படைப்புகளுக்கு கோல்டு மெடலே கொடுக்கலாம். உங்களை மாதிரி திறமை உள்ளவர்கள்....... படுகைக்கும், எங்களுக்கும் கிடைத்தது எங்களது பாக்கியம்.
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: பணம் பெற்றமையை உறுதிப்படுத்தல்
வாழ்த்துக்கள் அருந்தா....உங்கள் பதிவுகளுக்கு உங்களுக்கு கிடைத்த வெகுமதிக்கு வாழ்த்துக்கள்..