கூகுள் விடியோ அட்சன்ஸ் பணிப் பகிர்வு கட்டண சேவை

உலகின் முதல் தமிழ் மொழி வழியிலான இணையதள வேலை வாய்ப்பு பற்றிய உண்மைக் கருத்து மற்றும் பணி பயிற்சிகளை வழங்கும் தளமாகிய படுகை.காம்-இன் முக்கியச் செய்திகள் மற்றும் தகவல்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 13236
Joined: Sat Mar 03, 2012 7:47 pm
Flag: India

கூகுள் விடியோ அட்சன்ஸ் பணிப் பகிர்வு கட்டண சேவை

Postby ஆதித்தன் » Fri Nov 25, 2016 6:53 pm

திடீர்னு அரசு தன் உண்மை நிலையினை வெளிப்படுத்தியதன் விளைவாக, சொந்த விவசாய நிலம் மற்றும் நீர் ஆதாரம் என பலக்கட்ட செலவுகள் சுயமாக செய்ய வேண்டிய சூழல் அமைந்துவிட்டக் காரணத்தினால் மீண்டும் ஒர் கட்டண சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது.

அதாவது நான் உருவாக்கும் விடியோவினை நீங்களும் பயன்படுத்தி சம்பாதிக்க ஏதுவாக கொடுத்துவிடுவேன். அவ்வாறு கொடுத்ததை நீங்கள் உங்கள் யுடியூப் அக்கவுண்டில் அப்லோடிங் செய்து கொண்டால், ஒருவர் விடியோவினைப் பார்க்கும் பொழுது உங்களுக்கான வருவாய் கிடைக்கும்.

இதற்கான ஒர்முறைக் கட்டணம் ரூ.5000 . ஆனால் அறிமுக வாய்ப்பாக டிசம்பர் வரை ரூ.2000 மட்டுமே!


ஒருவரது உரிமம் பெறாமல் அவரது விடியோவினை பதிவேற்றம் செய்தால் கூகுள் அக்கவுண்டினை தடை செய்துவிடும் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்... ஆகையால் சொந்தமாக தயாரித்த விடியோவினை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று எப்பொழுதும் அறிவுறுத்தப்படுகிறது.

ஆனால் எல்லோருக்கும் சொந்தமாக விடியோ உருவாக்கத் தெரியாது இருக்கலாம்.. அவ்வாறு தெரியாதவர்களும் கூகுள் விடியோ அட்சன்ஸ் மூலம் பயன்பெறும் வாய்ப்புதான் இது. விருப்பம் இருப்பவர்கள், கட்டணம் செலுத்தி விடியோக்கள் பெற்றுக் கொள்ளலாம்.

:thanks:
பாரக்ஸ் ட்ரேடிங்க் செய்வோர், படுகை டவுன்லைனாக சேர்ந்து கொள்வதன் மூலம் ப்ராபிட் டிப்ஸ் & 2 நாட்களில் பணம் வித்ட்ரா செய்யும் வசதியினை பெறலாம். Open Trading A/c - http://forex.padugai.com
Image
kaninithis
Posts: 23
Joined: Mon Feb 01, 2016 3:59 am
Flag: India

Re: கூகுள் விடியோ அட்சன்ஸ் பணிப் பகிர்வு கட்டண சேவை

Postby kaninithis » Sat Nov 26, 2016 3:17 am

Hi how many videos will u create?it is Tamil videos?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 13236
Joined: Sat Mar 03, 2012 7:47 pm
Flag: India

Re: கூகுள் விடியோ அட்சன்ஸ் பணிப் பகிர்வு கட்டண சேவை

Postby ஆதித்தன் » Sat Nov 26, 2016 3:26 am

kaninithis wrote:Hi how many videos will u create?it is Tamil videos?


எத்தனை விடியோ என்பது கணக்கில் கிடையாது, ஆனால் வருவாய் கொடுக்கும் தகுதியுடைய குறைந்தப்பற்றம் எனது ஆக்கத்தில் உருவான 100 விடியோக்கள் கைவசம் உள்ளன.

தினசரி அப்டேட் என்பதனை நான் தினமும் செய்வதால் அதன் பகிர்வு கிடைத்துக் கொண்டே இருக்கும்.

மேலும் ஒவ்வொரு மாதமும் எத்தனை புதிய நபர்கள் இதில் சேர்கிறார்கள் என்பதனைப் பொறுத்து, திட்டம் தொடர்ச்சியாக நிகழும்.

தமிழ் என்றுச் சொன்னாலும், வருவாய் என்றுப் பார்த்தால் அங்கு பணம் புரள வேண்டும் என்பதுதான் முக்கியம். அதற்குத் தகுந்த விடியோக்களை உருவாக்குவதே நான் வருவாய் பெறுவதற்கு காரணம்.

7 கோடி மக்கள் உள்ள தமிழர்களை வணிக நிறுவனங்கள் எதுவும் ஒதுக்கவில்லை. ஆகையால், யுடியூப் தளத்தில் தமிழ் விடியோக்களுக்கும் தாரளமாக விளம்பரங்கள் கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது.
kaninithis
Posts: 23
Joined: Mon Feb 01, 2016 3:59 am
Flag: India

Re: கூகுள் விடியோ அட்சன்ஸ் பணிப் பகிர்வு கட்டண சேவை

Postby kaninithis » Sat Nov 26, 2016 4:42 am

Hi I have a plan to create 1000 YouTube videos for YouTube channel and earn money.how much will u charge for 1000 videos?do u get AdSense approval for this videos?
krishivanr
Posts: 10
Joined: Tue Apr 21, 2015 11:56 am

Re: கூகுள் விடியோ அட்சன்ஸ் பணிப் பகிர்வு கட்டண சேவை

Postby krishivanr » Wed Nov 30, 2016 2:11 am

Sir,

I am ready to pay Rs.2000 for 100 videos.

Kindly tell me that, how to make payment.

With Regards

Krish
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 13236
Joined: Sat Mar 03, 2012 7:47 pm
Flag: India

Re: கூகுள் விடியோ அட்சன்ஸ் பணிப் பகிர்வு கட்டண சேவை

Postby ஆதித்தன் » Wed Nov 30, 2016 3:00 am

krishivanr wrote:Sir,

I am ready to pay Rs.2000 for 100 videos.

Kindly tell me that, how to make payment.

With Regards

KrishBitcoin Payment Option : send bitcoin>> 1DKW1sdpAzkXnfrcDc7QV1rdopB2dXo4Y3

BTC Value : 0.041

purchase bitcoin with > unocoin
krishivanr
Posts: 10
Joined: Tue Apr 21, 2015 11:56 am

Re: கூகுள் விடியோ அட்சன்ஸ் பணிப் பகிர்வு கட்டண சேவை

Postby krishivanr » Tue Dec 06, 2016 4:03 pm

Sir,

Kindly tell me that, how to make payment.

With Regards

Krish
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 13236
Joined: Sat Mar 03, 2012 7:47 pm
Flag: India

Re: கூகுள் விடியோ அட்சன்ஸ் பணிப் பகிர்வு கட்டண சேவை

Postby ஆதித்தன் » Tue Dec 06, 2016 6:23 pm

krishivanr wrote:Sir,

Kindly tell me that, how to make payment.

With Regards

KrishSend BTC 0.04 = 1DKW1sdpAzkXnfrcDc7QV1rdopB2dXo4Y3
wahidfhs
Posts: 129
Joined: Mon Sep 28, 2015 11:53 am
Flag: Sri Lanka

Re: கூகுள் விடியோ அட்சன்ஸ் பணிப் பகிர்வு கட்டண சேவை

Postby wahidfhs » Thu Dec 15, 2016 8:23 am

sir.,how much will earn per month?

Return to “முக்கியத் தகவல்கள்”

Who is online

Users browsing this forum: No registered users and 0 guests