வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....
வருகிறேன் நண்பர்களே மகள் வீட்டிற்கு போவதால் லீவு வந்தபின் சந்திக்கலாம் ...
-
- Posts: 26
- Joined: Thu Mar 22, 2012 10:27 pm
- Cash on hand: Locked
Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....
போய் வாருங்கள் அம்மா!
வார்த்தைகளிலே உங்கள் சந்தோசம் தெரிகிறதே!!
வார்த்தைகளிலே உங்கள் சந்தோசம் தெரிகிறதே!!
-
- Posts: 138
- Joined: Wed Mar 07, 2012 5:11 pm
- Cash on hand: Locked
Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....
துக்கம் வருது மாலை பார்க்கலாம்.
-
- Posts: 492
- Joined: Tue Mar 06, 2012 9:48 pm
- Cash on hand: Locked
Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....
அடி ஆத்தி இப்படியா சொல்லுவாஹ, ஒரு துனைகால் விட்டதால அர்த்தமே மாறிடிச்சே, ஜானகியக்கா, பாத்து டைப் பன்னுங்கRJanaki wrote:துக்கம் வருது மாலை பார்க்கலாம்.
-
- Posts: 125
- Joined: Tue Mar 20, 2012 3:35 pm
- Cash on hand: Locked
Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....
ஐயா.... ராசா... முதலில் நீங்க தப்பில்லாம எழுதணும் மணி.....துணைக்கால், பண்ணுங்க...mnsmani wrote:அடி ஆத்தி இப்படியா சொல்லுவாஹ, ஒரு துனைகால் விட்டதால அர்த்தமே மாறிடிச்சே, ஜானகியக்கா, பாத்து டைப் பன்னுங்கRJanaki wrote:துக்கம் வருது மாலை பார்க்கலாம்.
இப்படித்தான் வரணும்.
-
- Posts: 125
- Joined: Tue Mar 20, 2012 3:35 pm
- Cash on hand: Locked
Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....
நான் கெளம்பறேன்.... முடிஞ்சா கொஞ்சம் தாமதமா வருகிறேன்...அது வரை உங்களிடமிருந்து விடைபெறுவது
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12147
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....
அப்படி இப்படின்னு கஷ்டப்பட்டு தொடங்கிய கதையினை முடித்துவிட்டேன். > viewtopic.php?f=6&t=396&p=5960#p5960" onclick="window.open(this.href);return false;
அடுத்து கிடைப்பில் கிடப்பது ஒர் கவிதை மற்றும், ஆன்லைன் டீச்சர் என்ற இரு டாபிக் தான். முடித்துவிட்டு புதிய பாதையில் விடை பெறுகிறேன்... அன்புடன்
அடுத்து கிடைப்பில் கிடப்பது ஒர் கவிதை மற்றும், ஆன்லைன் டீச்சர் என்ற இரு டாபிக் தான். முடித்துவிட்டு புதிய பாதையில் விடை பெறுகிறேன்... அன்புடன்
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....
வருகிறேன் நண்பர்களே இன்று கொஞ்சம் பதிவு தான் கொடுக்க முடிந்தது...நாளைப் பார்க்கலாம்
-
- Posts: 125
- Joined: Tue Mar 20, 2012 3:35 pm
- Cash on hand: Locked
Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....
என்று வருவேன் என்று தெரியாமலே சென்று வருகிறேன் நண்பர்களே...
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....
come soon friends.... wait.. will come