Forex Pips Calculation or Deal Profit Calculation with Pips

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex Pips Calculation or Deal Profit Calculation with P

Post by ஆதித்தன் » Wed Nov 27, 2013 8:39 pm

raj3192 wrote:sir is that forex is legal in india and i signed in fx pro website is that they give properly the profit
Properly they send your withdraw .
somudata
Posts: 34
Joined: Sat Jun 11, 2016 9:18 am
Cash on hand: Locked

Re: Forex Pips Calculation or Deal Profit Calculation with Pips

Post by somudata » Wed Aug 10, 2016 8:58 am

sir naan FBS.com il 80$ invest panni irukkiren. order size 0.1 podalama? equity evvalavu irukka vendum? Margin Evvalavu irukka vendum? sariyaka varuma?
Money management patriya link kodungal.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex Pips Calculation or Deal Profit Calculation with Pips

Post by ஆதித்தன் » Wed Aug 10, 2016 9:09 am

somudata wrote:sir naan FBS.com il 80$ invest panni irukkiren. order size 0.1 podalama? equity evvalavu irukka vendum? Margin Evvalavu irukka vendum? sariyaka varuma?
Money management patriya link kodungal.
0.01 இல் ஒரே ஒர் ஆடர் போட்டு ரண் செய்யுங்கள்.

ஒன்று குலோஸ் செய்தப் பின்னர் அடுத்ததை ஒபன் செய்யுங்கள்.

உங்கள் அனைத்திற்குமான ஒரே பதில் 100 டாலருக்கு 0.01 இல் ஒர் ஆடர் என்பதுதான்.. இதனை சரியாக கடைப்பிடித்தால் எல்லாம் சரி.
aprakash
Posts: 10
Joined: Thu Dec 10, 2015 5:30 pm
Cash on hand: Locked

Re: Forex Pips Calculation or Deal Profit Calculation with Pips

Post by aprakash » Wed Aug 10, 2016 4:41 pm

evalau doller invest paana best erukum sir
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex Pips Calculation or Deal Profit Calculation with Pips

Post by ஆதித்தன் » Wed Aug 10, 2016 4:57 pm

aprakash wrote:evalau doller invest paana best erukum sir

15 $ ட்ரையல் ட்ரேட்

500 $ ப்ராபிட் ட்ரேட்
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”