நான்தான் இங்க இருக்கனே !!! எப்படி குத்த முடியும் ..அதனாலதானே துணிவா வம்பிழுக்க முடியுது..இதுக்காக போயிட்டு கராத்தே கத்துக்கிட்டு வர முடியாதம்மா...Aruntha wrote:முதல் நீங்க சொல்லுங்க உங்களுக்கு இதெல்லாம் தெரியுமா? ஏன் கேக்கிறன் என்று புரியலயா? அண்ணா, முதல் குத்து வாங்க போறது நீங்க தான்
ஆதிக்கம் செலுத்த வேண்டும் இந்த ஆதித்தன் அமைத்த தளம்..
-
- Posts: 198
- Joined: Tue Mar 06, 2012 9:39 pm
- Cash on hand: Locked
Re: ஆதிக்கம் செலுத்த வேண்டும் இந்த ஆதித்தன் அமைத்த தளம்..
-
- Posts: 1115
- Joined: Tue Mar 06, 2012 11:59 am
- Cash on hand: Locked
Re: ஆதிக்கம் செலுத்த வேண்டும் இந்த ஆதித்தன் அமைத்த தளம்..
படுகைல ரொம்ப பேர் என்ன வம்புக்கு இழுக்கிறாங்க. இவங்க எல்லாரையும் ஒரு கை பாக்க என்றாலும் நான் பிளைட் பிடிச்சு இந்தியா வருவன்.
ஆதி நீங்க எல்லாரோட அட்றசும் தந்து எனக்கு உதவி பண்ணுவீங்க தானே!
ஆதி நீங்க எல்லாரோட அட்றசும் தந்து எனக்கு உதவி பண்ணுவீங்க தானே!
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: ஆதிக்கம் செலுத்த வேண்டும் இந்த ஆதித்தன் அமைத்த தளம்..
நண்பர்களுடைய அட்ரஸ் கண்டிப்பாக கிடைக்கும். ஆனால், உறுப்பினர்களின் அட்ரஸ் கேட்டால் எனக்குAruntha wrote: ஆதி நீங்க எல்லாரோட அட்றசும் தந்து எனக்கு உதவி பண்ணுவீங்க தானே!
-
- Posts: 198
- Joined: Tue Mar 06, 2012 9:39 pm
- Cash on hand: Locked
Re: ஆதிக்கம் செலுத்த வேண்டும் இந்த ஆதித்தன் அமைத்த தளம்..
நண்பர்கள் அட்ரஸ் கூட குடுங்க ஆனா இந்த அண்ணனோட அட்ரஸ் மட்டும் குடுத்திராதீங்கோ? என்னால அடி வாங்க முடியாது..Athithan wrote:நண்பர்களுடைய அட்ரஸ் கண்டிப்பாக கிடைக்கும். ஆனால், உறுப்பினர்களின் அட்ரஸ் கேட்டால் எனக்குAruntha wrote: ஆதி நீங்க எல்லாரோட அட்றசும் தந்து எனக்கு உதவி பண்ணுவீங்க தானே!
-
- Posts: 1115
- Joined: Tue Mar 06, 2012 11:59 am
- Cash on hand: Locked
Re: ஆதிக்கம் செலுத்த வேண்டும் இந்த ஆதித்தன் அமைத்த தளம்..
அதெல்லாம் இல்ல படுகை உறுப்பினர்கள் எல்லாம் உங்க நண்பர்கள் தானே. ஆனபடியா நீங்க நம்ம படுகை நண்பர்களின் அட்ரஸ தாங்க அது போதும். ஹலோ அண்ணா நீங்களும் படுகை நண்பர் தான் ஆதிக்கு. கண்டிப்பா தருவார் சரியா.
-
- Posts: 198
- Joined: Tue Mar 06, 2012 9:39 pm
- Cash on hand: Locked
Re: ஆதிக்கம் செலுத்த வேண்டும் இந்த ஆதித்தன் அமைத்த தளம்..
இது சுவிஸ் பாங் அக்கவுண்ட் மாதிரி இருக்கணும் ஆதித்தன் அதனால் குடுக்கக் கூடாது.... என்னோட லாக்கர் ரகசியம் ரகசியமாக இருக்க வேண்டும்...Aruntha wrote:அதெல்லாம் இல்ல படுகை உறுப்பினர்கள் எல்லாம் உங்க நண்பர்கள் தானே. ஆனபடியா நீங்க நம்ம படுகை நண்பர்களின் அட்ரஸ தாங்க அது போதும். ஹலோ அண்ணா நீங்களும் படுகை நண்பர் தான் ஆதிக்கு. கண்டிப்பா தருவார் சரியா.