வெள்ளிப் பாத்திரங்கள் நாளாக நாளாக கருத்துவிடுகின்றதே அதற்கு என்ன செய்யலாம்?கடுகை ஊற வைத்து பேஸ்ட் போல் அரைத்து கொண்டு அதில் வெள்ளி பாத்திரங்களை தேய்த்தால் பாத்திரங்களில் உள்ள கறைகள் மறையும்.
பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்
-
- Posts: 561
- Joined: Tue Mar 06, 2012 8:33 am
- Cash on hand: Locked
Re: பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்
விபூதி போட்டு தேய்தால் கருத்த வெள்ளி பாத்திரங்கள் பளீச் என ஆகிவிடும்...umajana1950 wrote:வெள்ளிப் பாத்திரங்கள் நாளாக நாளாக கருத்துவிடுகின்றதே அதற்கு என்ன செய்யலாம்?கடுகை ஊற வைத்து பேஸ்ட் போல் அரைத்து கொண்டு அதில் வெள்ளி பாத்திரங்களை தேய்த்தால் பாத்திரங்களில் உள்ள கறைகள் மறையும்.
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்
குருமா செய்ய இதோ ஒர் எளிய வழி. ஒரு மூடி தேங்காயை துருவி கொண்டு அத்துடன் தேவையான சோம்பு 7,8 மிளகாய் வற்றல் சிறிது துவரைப்பருப்பு உப்பு சேர்த்து நைசாக அரைத்து கொண்டு பட்டை கிராம்பு தாளித்து வெங்காயம் தக்காளி வதக்கி அதில் அரைத்த கல வையை ஊற்றவும்.தேவையானால் பூண்டு பச்சை மிளகாய் சேர்த்து கொள்ளலாம் .கொதித்தவுடன் இறக்கி விடவும்,. சப்பாத்தி பூரி இட்லி தோசை அனைத்துக்கும் தொட்டுக் கொள்ளலாம்
-
- Posts: 201
- Joined: Thu Mar 08, 2012 3:12 pm
- Cash on hand: Locked
Re: பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்
நல்லாயிருக்கு முத்துலட்சுமிம்மா உங்க குருமா நானும் செய்கிறேன் .
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்
வெங்காய பஜ்ஜி போடுவது அனைவருக்கும் தெரியும் வெங்காயத்தை சிறிது எண்ணெய் விட்டு வதக்கி பஜ்ஜி மாவில் போட்டு பொரித்தால் சுவையாக இருக்கும்.
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்
கொள்ளு உளுத்தம் பருப்பு கடலை பருப்பு பயத்தம் பருப்பு இவற்றை சம அளவு எடுத்து சிறிதளவு எண்ணெய் விட்டு வாணலியில் பொன்னிறமாக வறுக்கவும். அத்துடன் தேவையான தேங்காய் பச்சை மிளகாய் உப்பு கறிவேப்பிலை புளி சேர்த்து துவையல் செய்தால நல்லா இருக்கும்
-
- Posts: 201
- Joined: Thu Mar 08, 2012 3:12 pm
- Cash on hand: Locked
Re: பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்
நல்ல ஒரு துவையல் கொடுத்திற்கீங்க
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்
காய்ந்த கறிவேப்பிலை வெந்தயம் சீரகம் பெருங்காயம் ஆகியவற்றை வறுத்துப் பொடி செய்து கொண்டு வத்தல் குழம்பு,சாம்பார் ரசம் செய்து இறக்கும் போது சிறிது பொடியைத் தூவி இறக்கினால் மணமாக் இருக்கும்.
-
- Posts: 561
- Joined: Tue Mar 06, 2012 8:33 am
- Cash on hand: Locked
Re: பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்
இதுக்குத் தான் சொல்றது சமையல் தெரிஞ்ச ஒரு ஆள் பக்கத்தில் இருந்தால் நல்லது அப்படின்னு......காய்ந்த கறிவேப்பிலை வெந்தயம் சீரகம் பெருங்காயம் ஆகியவற்றை வறுத்துப் பொடி செய்து கொண்டு வத்தல் குழம்பு,சாம்பார் ரசம் செய்து இறக்கும் போது சிறிது பொடியைத் தூவி இறக்கினால் மணமாக் இருக்கும்.
உங்கள் குறிப்புகள் அதை நிறைவு செய்கின்றன. நன்றி.
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்
umajana1950 wrote:இதுக்குத் தான் சொல்றது சமையல் தெரிஞ்ச ஒரு ஆள் பக்கத்தில் இருந்தால் நல்லது அப்படின்னு......காய்ந்த கறிவேப்பிலை வெந்தயம் சீரகம் பெருங்காயம் ஆகியவற்றை வறுத்துப் பொடி செய்து கொண்டு வத்தல் குழம்பு,சாம்பார் ரசம் செய்து இறக்கும் போது சிறிது பொடியைத் தூவி இறக்கினால் மணமாக் இருக்கும்.
உங்கள் குறிப்புகள் அதை நிறைவு செய்கின்றன. நன்றி.
நன்றி உங்கள் பாராட்டுக்கு உமாஜனா