ஆகையால் உங்களிடம் பிட்காயின் டிஜிட்டல் கரன்சி வாலட்/அக்கவுண்ட்) இல்லாமல் இருந்தால் கண்டிப்பாக ஒன்றினை, இப்பொழுதே இலவசமாக ரிஜிஸ்டர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். கண்டிப்பாக இதன் தேவைப்பாடு உங்களுக்கு அமையும். ஏனெனில் நீங்கள் இங்கு வந்திருப்பது பணம் சம்பாதிக்க, அப்படி பணம் சம்பாதிக்க வந்திருக்கும் நீங்கள், கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்தினால் மட்டுமே உறுதியான மாத வருவாயினை அடைய முடியும்.
இதோ, உடனே உங்களுக்கான பிட்காயின் அட்ரஸ் ஒன்று ரிஜிஸ்டர் செய்து வாங்கிக் கொள்ளுங்கள். பிட்காயின் அட்ரஸ் மூலம், எக்ஸ்போ வாலட்டிற்கு பிட்காயினை வாங்கிக் கொள்ளலாம். அதைப்போல், பிட்காயினை பணமாக உங்களது வங்கிக் கணக்கிற்கும் எக்சேஞ்ச் தளத்திலிருந்து (indiancashier.com) பெற்றுக் கொள்ளலாம்.
பிட்காயின் அக்கவுண்ட் ரிஜிஸ்டர் செய்ய >
ரிஜிஸ்டர் செய்தவுடன் மெயிலுக்கு வரும் அக்டிவேஷன் லிங்க் க்ளிக் செய்து உள்ளே சென்றால் ... உங்களது அக்கவுண்ட் செட்டிங்கில் மொபைல் எண் கொடுத்து வெரிபை செய்துவிடுங்கள். அக்கவுண்ட் செட்டிங் பார்க்க, டாப் ரைட் சைடில் உள்ள ப்ரோபைல் ஐகான் கிளிக் செய்து பார்க்க வேண்டும்..... மொபைல் வெரிபை ஆகிவிட்டது என்றால், அக்கவுண்டில் பிட்காயின் வாலட் க்ளிக் செய்து உங்களது பிட்காயின் அக்கவுண்ட் அட்ரஸ் பார்க்கலாம். உங்களது பிட்காயின் அட்ரசினைப் பயன்படுத்தி அனைத்து பிட்காயின் தளத்திலிருந்தும் பிட்காயின் பணத்தினை வாங்கிக் கொள்ளலாம்.
ரிஜிஸ்டர் பிட்காயின் அட்ரஸ்::
register Bitcoin Address : Click > http://xapo.com/r/LSX3DCW
login ஆனவுடன் .. கீழ் Bitcoin என்பதனைக் கிளிக் செய்தால் உங்களது பிட்காயின் BTC Address கிடைக்கும். (Wallet Address) ..
Example : My BTC Address : 12kLhzgyky6QmNBt5HEiYC6T6C6drVTzpQ
படத்தில் பிட்காயின் அட்ரஸ் :: 33nztPboHx3rKWz4UfyDv7m5yBLCCtrufo
படம் பார்க்க >
பிட்காயின் BUY & SELL, Wallet (all in one) ரிஜிஸ்டர் செய்ய >
பான் கார்டு இல்லாதவர்கள், யுனோகாயின் தளத்தில் அக்கவுண்ட் வெரிபை செய்ய முடியாதவர்கள் கீழ் உள்ள லிங்க் மூலம் பிட்காயின் வாலட் அக்கவுண்டினை எக்ஸ்போ தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளலாம். எக்ஸ்போ தளத்தில் உள்ள பிட்காயினை என்னிடம் கொடுத்து பணமாகப் பெற்றுக் கொள்ளலாம். அதைப்போல் என்னிடம் பிட்காயினும் தேவைக்கு பணம் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம்.
பிட்காயின் Wallet அக்கவுண்ட் ரிஜிஸ்டர் செய்ய >