PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Locked
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

Post by ஆதித்தன் » Tue Jan 27, 2015 10:08 am

பேய்டுவேர்ட்ஸ் தளத்தின் மூலம் தினம் தினம் ரூ.60 முதல் 300 வரை மிக எளிதாகப் பார்க்கலாம். பேய்டுவேர்ட்ஸ் பற்றிய தகவலுக்கு எனது மொபைல் எண் 9003032100 தொடர்பு கொள்ளலாம்.

[*]தளத்தில் ரிஜிஸ்டர் செய்ய >

[*]ரிஜிஸ்டர் செய்துவிட்டு லாக்கின் செய்தால்... வலப்பக்கம் இருக்கும் Navigation Menu பாக்சில் Paid Ads என்று ஆப்சனைக் கிளிக் செய்து கொடுக்கப்பட்டிருக்கும் Activation Ads (25 points) பார்த்து கண்பார்ம் செய்யுங்கள்.

ஒவ்வொரு விளம்பரத்திற்கும் 25 பாயிண்ட்ஸ் என்று Bonus Ads Points ஐ சேகரித்துக் கொண்டீர்கள் என்றுச் சொன்னால்... அந்த போனஸ் பாயிண்ட் 1 = $0.0005 என்ற மதிப்பின் அடிப்படையில் உங்களுக்கு டாலர்/பணம் மதிப்பு கொண்ட போனஸ் அட்ஸ் கொடுப்பார்கள்.

நம்மிடம் அதிகம் போனஸ் அட்ஸ் பாயிண்ட் இருந்தால் நிறைய டாலர் மதிப்பு கொண்ட விளம்பரம் கிடைக்கும்.

போனஸ் அட்ஸ் பாயிண்டினை அதிகரிக்க ... Buy Ads என்பதற்குள் சென்று அட்ஸ் பேக் வாங்கும் தொகைக்கு ஏற்ப பாயிண்ட்ஸ் கிடைக்கும்.

1$ க்கு அட்ஸ் பேக் வாங்கினால் 1.50$ மதிப்புள்ள 3100 பாயிண்ட்ஸ் கிடைக்கும். அதாவது 50% பிராபிட் கிடைக்கிறது.

எனது டவுன்லைனாக ரிஜிஸ்டர் செய்தால் கொண்டால்... அட்ஸ் பேக் வாங்குவதற்கு நீங்கள் எனது விளம்பரத்தினைப் பயன்படுத்திக் கொண்டால், செய்த செலவு $1 நானே உங்களது பெர்பக்ட்மணி அக்கவுண்ட்க்கு கொடுத்திடுவேன். ஆகையால் செய்யும் 1$ ட்ரையல் முதலீடாக ஒர் அட்ஸ் பேக் வாங்கிக் கொண்டால்.... அட்ஸ் பேக் வாங்கி எவ்வளவு சம்பாதிக்க முடியும் என்பதனை பரிசோதனை செய்து பார்த்துக் கொள்வதோடு, அட்ஸ் பேக்கும் வாங்கி பழகிவிடலாம்.... பணம் சம்பாதிக்கவும் ஆரம்பித்துவிடலாம். பெர்பக்ட்மணி அக்கவுண்ட் தகவல் பார்க்க >

எனது டவுன்லைனாக ரிஜிஸ்டர் செய்து 1$ அட்ஸ் பேக் வாங்குவதற்கான விளம்பர விவரம் கீழே கொடுத்துள்ளேன்... அதன்படி அட்ஸ்பேக் வாங்கிவிட்டு, விவரத்தினை பின்னூட்டத்தில் சொன்னால் சரிபார்த்துவிட்டு, $1.05 கொடுத்திடுவேன்.


அட்ஸ் பேக்கில் பயன்படுத்த வேண்டிய முகவரி:

URL : http://www.cashfeeder.net

Text 1 : $34 Million in 90 days

Text 2 : Investment $11 only

Text 3 : Join my team and earn Free


Images :



விளம்பரம் செட் செய்வதற்கான விவரம்

In navigation member area>

Click > Buy Ads

Click > Create Campaign with Bulk Ads (Bulk Ads: Every $1.05 delivers)


Step 1) 1. Enter the website URL you'd like to promote:

Put it and Verify > http://www.cashfeeder.net

Step 2) and 3) Upload Image




Step 4). Put this below slogan

1. RICH in SHORT DAYS
2. Turn $11 into $34 millions in 90 days
3. M2M 10X5 Matrix, like feedermatrix program.


Step 5. Select Payment method (perfectmoney/account balance)

Step 6. Quantity = 1 ( Not need to dick any below selection box, if you want more value... choose suitable one for your need .. Like 5)

Final Total Costs $1.05 (confirm your payment value)

purchase Ads

Complete your transaction with your payment processor or account balance.


ஒர் முறை பெர்பக்ட்மணி பணத்தில் வாங்கிவிட்டீர்கள் என்று சொன்னால் அடுத்தமுறை .... அக்கவுண்டில் 1$ பேலன்ஸ் சேர்ந்தப் பிறகு மீண்டும் இதைப்போல் அட்ஸ் வாங்குங்கள்... இவ்வாறு தொடர்ச்சியாக அட்ஸ் வாங்கிக் கொண்டே இருந்தால் தினம் 1$ முதல் 5$ வரை பார்க்கலாம்.

முதலீடு செய்யாமலும் தினம் மைக்ரோ அட்ஸ் பேக் பார்ப்பதன் மூலம் ஒரே வாரத்தில் முதலீட்டுத்தொகையினை அட்ஸ் மூலம் பெறுவதுடன்.. தினசரி வருவாய் நிலையினை உயர்த்திக் கொள்ளலாம்.

தினமும் அனைத்து விளம்பரத்தினையும் பார்ப்பதோடு 2-மைக்ரோ அட்ஸ் பேக்கேஜையும் கண்டிப்பாக பார்த்துவிடுங்கள்.

மைக்ரோ அட்ஸ் பார்ப்பது பற்றிய விவரம் கீழ் உள்ள விடியோவில்..
Image
தினமும் நான்கு முறை Micro Ads Pack request செய்து 200 பாயிண்ட்ஸ்க்கு 10 செண்ட் விளம்பரம் பார்த்துவிடுங்கள்.

1 டாலர் கொடுத்து 3100 BAP வாங்கியிருக்கிறீர்கள் என்றுச் சொன்னால் இன்னும் எவ்வளவு அதிகரிக்க முடியுமோ அதிகரித்துக் கொள்ளவும். 1 டாலர் பேலன்ஸ் சேரும் பொழுது எல்லாம்... அட்ஸ் பேக் வாங்கிக் கொள்ளவும்.

Bonus Ads(BAP) பாயிண்ட்ஸ் இருக்கும் தொகையைப் பொறுத்து, தினமும் Paidverts அனுப்பும் அட்ஸ் issues வழியாகவும் விளம்பரம் கிடைக்கும். இது காலை அல்லது மாலை வழங்கப்படும்.

Recycle அட்ஸ் ::

ஒவ்வொரு போனஸ் அட்ஸிலும் View Bonus அட்ஸ் அருகே Recycle என்ற வாசகமும் இருக்கும். சாதரணமாக ரிசைக்கிள் செய்தால்.. அதற்கான மறு விளம்பரம் கொடுக்கப்படாது. $0.05 கொடுத்து ரிசைக்கிள் பேக்கேஜ் அக்டிவேட் செய்து வைத்தால்... 2000 பாயிண்ட்ஸ் அளவிலான ரீசைக்கிள் அட்ஸ் மற்றவர்கள் ரிசைக்கிள் செய்து அல்லது பார்க்காமல் விட்டது என இருப்பவை கொடுக்கப்படும்.

2000 பாயிண்ட்ஸ் என்பது 1$ என்பதால்... இதனை செய்து வைத்து, அனைத்து விளம்பரத்தினையும் பார்த்தால் விரைவாக உங்களது பாயிண்ட்ஸ் அனைத்தும் பணமாக மாறிவிடும்.

ஆனால் நிறைய விளம்பரம் என்பதால் அனைத்தினையும் சரியாக 13 மணி நேரத்திற்குள் கிளிக் செய்து பார்த்துவிட வேண்டும்.

[youtube]https://www.youtube.com/watch?v=oDJez78Fb04[/youtube]
தினமும் நான்கு முறை Micro Ads Pack request செய்து 200 பாயிண்ட்ஸ்க்கு 10 செண்ட் விளம்பரம் பார்த்துவிடுங்கள்.

1 டாலர் கொடுத்து 3100 BAP வாங்கியிருக்கிறீர்கள் என்றுச் சொன்னால் இன்னும் எவ்வளவு அதிகரிக்க முடியுமோ அதிகரித்துக் கொள்ளவும். 1 டாலர் பேலன்ஸ் சேரும் பொழுது எல்லாம்... அட்ஸ் பேக் வாங்கிக் கொள்ளவும்.

Bonus Ads(BAP) பாயிண்ட்ஸ் இருக்கும் தொகையைப் பொறுத்து, தினமும் Paidverts அனுப்பும் அட்ஸ் issues வழியாகவும் விளம்பரம் கிடைக்கும். இது காலை அல்லது மாலை வழங்கப்படும்.

Recycle அட்ஸ் ::

ஒவ்வொரு போனஸ் அட்ஸிலும் View Bonus அட்ஸ் அருகே Recycle என்ற வாசகமும் இருக்கும். சாதரணமாக ரிசைக்கிள் செய்தால்.. அதற்கான மறு விளம்பரம் கொடுக்கப்படாது. $0.05 கொடுத்து ரிசைக்கிள் பேக்கேஜ் அக்டிவேட் செய்து வைத்தால்... 2000 பாயிண்ட்ஸ் அளவிலான ரீசைக்கிள் அட்ஸ் மற்றவர்கள் ரிசைக்கிள் செய்து அல்லது பார்க்காமல் விட்டது என இருப்பவை கொடுக்கப்படும்.

2000 பாயிண்ட்ஸ் என்பது 1$ என்பதால்... விரைவாக உங்களது 1 டாலர் 1.50 டாலராக மாறிவிடும்..
kabil
Posts: 6
Joined: Mon Oct 27, 2014 8:36 pm
Cash on hand: Locked

Re: PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

Post by kabil » Thu Feb 05, 2015 11:20 pm

sir,
i am ur golden member. i have joined today www.paidverts.com under ur downline. as u told pls send 1$ to buy ad package



thank u
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

Post by ஆதித்தன் » Fri Feb 06, 2015 8:24 am

kabil wrote:sir,
i am ur golden member. i have joined today http://www.paidverts.com under ur downline. as u told pls send 1$ to buy ad package



thank u
Okay give your perfectmoney dollar account number
kabil
Posts: 6
Joined: Mon Oct 27, 2014 8:36 pm
Cash on hand: Locked

Re: PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

Post by kabil » Fri Feb 06, 2015 10:10 pm

sir,
my perfectmoney dollor accont number is 1999343
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

Post by ஆதித்தன் » Fri Feb 06, 2015 10:17 pm

kabil wrote:sir,
my perfectmoney dollor accont number is 1999343
sorry its not .. pls read pm topic.. i ll back soon
kabil
Posts: 6
Joined: Mon Oct 27, 2014 8:36 pm
Cash on hand: Locked

Re: PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

Post by kabil » Sat Feb 07, 2015 11:11 pm

sorry sir,
now i understand my perfect money dollor account number is U7277411
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

Post by ஆதித்தன் » Wed Feb 11, 2015 7:11 am

kabil wrote:sorry sir,
now i understand my perfect money dollor account number is U7277411
Transaction of 1.00 USD to account U7277411 was successfully completed.

Transaction batch#: 81011057

Timestamp: 02.11.2015, 02:32

Okay done. Check your PM Balance.
kabil
Posts: 6
Joined: Mon Oct 27, 2014 8:36 pm
Cash on hand: Locked

Re: PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

Post by kabil » Wed Feb 11, 2015 10:52 pm

thank u sir
ASVM
Posts: 140
Joined: Sat Jun 22, 2013 1:37 pm
Cash on hand: Locked

Re: PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

Post by ASVM » Mon Feb 16, 2015 3:19 pm

IMPORTANT ANNOUNCEMENT

BAP for duplicate, failed & "recycled & then issued" ads since 9th February has been refunded.

Total BAP refunded: 283441657 BAP ($141,720 worth)
Total users refunded: 47867 users

You can also see the whole refund log at(where the first number is users' ID number and the second BAP refunded): https://www.mytrafficvalue.com/upload/pv_refund_log.txt
விளக்கம் தாருங்கள். :grain:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

Post by ஆதித்தன் » Mon Feb 16, 2015 4:05 pm

ASVM wrote:IMPORTANT ANNOUNCEMENT

BAP for duplicate, failed & "recycled & then issued" ads since 9th February has been refunded.

Total BAP refunded: 283441657 BAP ($141,720 worth)
Total users refunded: 47867 users

You can also see the whole refund log at(where the first number is users' ID number and the second BAP refunded): https://www.mytrafficvalue.com/upload/pv_refund_log.txt
விளக்கம் தாருங்கள். :grain:
உங்கள் அக்கவுண்டிலிருந்து BAP பாயிண்ட்ஸ் டூப்ளிகேட் விளம்பரத்தினால் இழந்திருந்தால் தானாக அக்கவுண்டில் ஏறியிருக்கும்.

மற்றப்படி ஏதுமில்லை.
Locked

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”