உச்சி பொட்டு வைக்கணும் நீ...
உச்சி வகுந்தெடுத்து நீ...உச்சி பொட்டு வைக்கனும்மன்னு
என் உள்ளம் சொல்லும் போது எல்லாம்
உயர நீன்னு பார்த்தேன் உன்னை...
உன் இடை அழகில் மயங்கினேனா?
உன் உதட்டழகில் மயங்கினேனா?
உன் உருவத்தில் மயங்கினேனா?
புரியவில்லை எனக்கு..
நான் விரும்பிய படி
உச்சி பொட்டு வைப்பாயா??...
என் கேள்விக்கு பதில்
தருவாயா.காத்திருக்கிறேன் உனக்கு...