Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்? Rs.1000/=
-
- Posts: 51
- Joined: Tue Jul 24, 2012 12:38 pm
- Cash on hand: Locked
Re: Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்? Rs.6000/=
account number - 346431
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12148
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்? Rs.6000/=
இக்கணக்கு எனது டவுன்லைனில் தான் இருக்கிறது.jaiplus wrote:account number - 346431
-
- Posts: 51
- Joined: Tue Jul 24, 2012 12:38 pm
- Cash on hand: Locked
Re: Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்? Rs.6000/=
உங்களின் டவுன்லைன் ஆக இணைந்ததில் மிகவும் நம்பிக்கையாக உள்ளது..
எப்படியும் அடுத்த வாரத்தில் பணம் இன்வஸ்ட் செய்து டிரேடிங் தொடங்கிடுவேன்.
நீங்கள்தான் எனக்கு நல்வழி காட்டி, நான் வெற்றி பெற உறுதுணையாக இருக்க வேண்டும்.
எப்படியும் அடுத்த வாரத்தில் பணம் இன்வஸ்ட் செய்து டிரேடிங் தொடங்கிடுவேன்.
நீங்கள்தான் எனக்கு நல்வழி காட்டி, நான் வெற்றி பெற உறுதுணையாக இருக்க வேண்டும்.
-
- Posts: 51
- Joined: Tue Jul 24, 2012 12:38 pm
- Cash on hand: Locked
Re: Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்? Rs.6000/=
வணக்கம் ஆதி சார்..
இன்று வெற்றிகரமாக எனது ரியல் அக்கவுண்ட் ஆரம்பித்து, ஒரு ஆர்டர் போட்டு விட்டேன்.
profit - 1$ இல் close செய்தேன்.
My account number - 346431
படுகை.காம் இல் இணைந்து forex டிரேடிங் செய்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியும், நம்பிக்கையும் அளிக்கிறது.
அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று சொல்லவும். ஆன்லைன் ட்ரைனிங் எப்போது எடுத்து கொள்ளலாம்.?
இன்று வெற்றிகரமாக எனது ரியல் அக்கவுண்ட் ஆரம்பித்து, ஒரு ஆர்டர் போட்டு விட்டேன்.
profit - 1$ இல் close செய்தேன்.
My account number - 346431
படுகை.காம் இல் இணைந்து forex டிரேடிங் செய்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியும், நம்பிக்கையும் அளிக்கிறது.
அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று சொல்லவும். ஆன்லைன் ட்ரைனிங் எப்போது எடுத்து கொள்ளலாம்.?
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12148
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்? Rs.6000/=
அக்கவுண்டினை verify செய்து பொரக்ஸ் க்ரூப்பில் தங்களது கணக்கு இணைக்கப்பட்டுவிட்டது.jaiplus wrote:வணக்கம் ஆதி சார்..
இன்று வெற்றிகரமாக எனது ரியல் அக்கவுண்ட் ஆரம்பித்து, ஒரு ஆர்டர் போட்டு விட்டேன்.
profit - 1$ இல் close செய்தேன்.
My account number - 346431
படுகை.காம் இல் இணைந்து forex டிரேடிங் செய்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியும், நம்பிக்கையும் அளிக்கிறது.
அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று சொல்லவும். ஆன்லைன் ட்ரைனிங் எப்போது எடுத்து கொள்ளலாம்.?
முதலில் ஆரம்பக்கட்ட ட்ரெய்யினிங்க் ஆர்ட்டிகள் முழுவதுமாக படித்துவிடுங்கள்..
பார்க்க > viewtopic.php?f=46&t=8663
-
- Posts: 51
- Joined: Tue Jul 24, 2012 12:38 pm
- Cash on hand: Locked
Re: Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்? Rs.6000/=
நான் இப்போது போரேக்ஸ் பற்றிய பதிவுகளை படித்துக்கொண்டு வருகிறேன்.ஆதித்தன் wrote:jaiplus wrote:அக்கவுண்டினை verify செய்து பொரக்ஸ் க்ரூப்பில் தங்களது கணக்கு இணைக்கப்பட்டுவிட்டது.
முதலில் ஆரம்பக்கட்ட ட்ரெய்யினிங்க் ஆர்ட்டிகள் முழுவதுமாக படித்துவிடுங்கள்..
பார்க்க > viewtopic.php?f=46&t=8663
பதிவுகள் மிகவும் நன்றாக உள்ளது..
பொரக்ஸ் க்ரூப் என்றால் என்ன. அதில் உள்ள பயன்களை கூறவும்.?
பதிவுகளை படித்து விட்டு நான் சுயமாக டிரேட் செய்ய வேண்டுமா. எனக்கு எந்த மாதிரியான உதவிகள் கிடைக்கும் ?
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12148
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்? Rs.6000/=
தற்பொழுது பாரக்ஸ் குழுவிற்குள் தான் இருக்கிறீர்கள், அதனால் தான் நிறையப் பதிவுகளைப் படிக்க முடிகிறது, பின்னூட்டமாய் உதவிகளையும் கேட்க முடிகிறது.jaiplus wrote:
நான் இப்போது போரேக்ஸ் பற்றிய பதிவுகளை படித்துக்கொண்டு வருகிறேன்.
பதிவுகள் மிகவும் நன்றாக உள்ளது..
பொரக்ஸ் க்ரூப் என்றால் என்ன. அதில் உள்ள பயன்களை கூறவும்.?
பதிவுகளை படித்து விட்டு நான் சுயமாக டிரேட் செய்ய வேண்டுமா. எனக்கு எந்த மாதிரியான உதவிகள் கிடைக்கும் ?
சுயமாக ட்ரேடு செய்ய வேண்டும் என்பதுதான் எங்களது ஆசை மட்டுமின்றி, பயிற்சியின் நோக்கமும் அதுதான்.
பதிவுகளைப் படிப்பதோடு, ட்ரெண்ட் வரைய கற்றுக் கொள்ளுங்கள். பின், தினம் காலையில் ஒர் சிக்னல் பதிவு செய்யுங்கள். அது சரியாக தினமும் டார்கெட்டினைத் தொடுகிறதா எனப் பாருங்கள். இவ்வாறு 30 நாட்கள் தொடர்ந்தீர்கள் என்றாலே சுயமாக ட்ரேடிங்க் செய்ய ஆரம்பித்துவிடலாம்/.
-
- Posts: 146
- Joined: Wed Mar 06, 2013 4:27 pm
- Cash on hand: Locked
- Bank: Locked
Re: Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்? Rs.6000/=
good afternoon sir,
I have came to after 4 month now padugai site, so I know not tamil type method and my problem cannot log in forex old platform Why sir ?
I have came to after 4 month now padugai site, so I know not tamil type method and my problem cannot log in forex old platform Why sir ?
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12148
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்? Rs.6000/=
dhaya1982 wrote:good afternoon sir,
I have came to after 4 month now padugai site, so I know not tamil type method and my problem cannot log in forex old platform Why sir ?
சரியான பாஸ்வேர்டு லாக்கின் உதவியுடன் மீண்டும் முயற்சியுங்கள்.
-
- Posts: 146
- Joined: Wed Mar 06, 2013 4:27 pm
- Cash on hand: Locked
- Bank: Locked
Re: Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்? Rs.6000/=
ok now log in but how type in tamil