ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Thu Oct 24, 2013 4:59 pm

Encontre e Insira um Número de Telefone
இது ஆங்கிலம் அல்லாத டாஸ்க் என்றாலும், நம்மால் எளிதாக புரிந்து கொண்டு செயல்பட முடியும். ஏனெனில் அவர்கள் கேட்டிருப்பது, வெப்சைட்டில் உள்ள காண்டக்ட் டெலிபோன் எண்ணை சரிபார்த்தல் & தவறாக இருந்தால் அங்கிருக்கும் எண்ணை கொடுத்தல் அவ்ளதான்.

ஜஸ்ட் கொடுக்கப்பட்ட சைட் லிங்கினைக் க்ளிக் செய்து டைட்டிலும், சைட் டைட்டிலும் சரியாக இருந்தால் எஸ் கொடுத்துவிட்டு, அடுத்து போன் நம்பர் சரியாக இருக்கிறதா எனப் பாருங்கள், Contacto என்றப் பகுதியில் இருக்கல்லாம்.
சரியாக இருந்தால் எஸ் கொடுங்கள். இல்லாதப் பற்றத்தில் நோ கொடுத்துவிட்டு அந்த தளத்தில் என்ன போன் எண் கொடுத்திருந்ததோ அதனை காப்பி பேஸ்ட் செய்துவிடுங்கள்.

மூன்றாவது ஆப்சனில் டிக் செய்துவிடுங்கள். அவ்ளதான்

டாஸ்க் உள்ள தளங்கள் > http://padugai.com/genuinejobs/onlinejob1.html

http://padugai.com/genuinejobs/onlinejob3.html

http://padugai.com/genuinejobs/onlinejob6.html
ASVM
Posts: 140
Joined: Sat Jun 22, 2013 1:37 pm
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ASVM » Fri Oct 25, 2013 7:19 am

ஆதி சார் DATE ENTRY WORKயில் password கொடுத்து வரவில்லை மறுபடியும் ஒருதடவை password செல்லுங்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Fri Oct 25, 2013 7:27 am

ASVM wrote:ஆதி சார் DATE ENTRY WORKயில் password கொடுத்து வரவில்லை மறுபடியும் ஒருதடவை password செல்லுங்கள்.
பிரைவேட் மேசேஜில் அனுப்பியுள்ளேன்... லாக்கின் ஆனதும் அந்த பாஸ்வேர்டினை மாற்றிவிடவும்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Sun Oct 27, 2013 6:44 pm

இன்று அதிகப்படியான அதிர்ஷ்டம் இல்லை என்றும் சொல்லலாம். அதே நேரத்தில் கிடைத்ததே பெரிய அதிர்ஷ்டம் தான் என்றும் சொல்லலாம். அது யாதெனில், CF டாஸ்க்கில் ஒன்று எந்தவொரு டெஸ்ட் கொஸ்டினும் இல்லாது, நாம் எந்த ஆப்சனை டிக் செய்தாலும், உங்கள் தேர்வே மகேஷன் தேர்வு என்று ஏற்றுக் கொள்ளக்கூடிய எளிதான டாஸ்க் இருந்தது.

அந்த டாஸ்க்கில் உள்ளே சென்ற பொழுதே... இது போனஸ் என்ற அறிவிப்பினை மேல் கொடுத்திருந்தனர்.. எனக்கு அப்பொழுதே... சிறிய மகிழ்ச்சி. அதே நேரத்தில் இது போன்ற டாஸ்க் பெரும்பாலும் 50 செண்ட்க்குள் மேல் உள்ளதாக இருப்பதோடு, அதிகப்பற்றம் 2 தான் செய்ய முடியும். அடுத்து தேங்க்ஸ் கொடுத்துவிடுவார்கள்.

இந்த டாஸ்க்கின் வேல்யூ 6 செண்ட் என்பதால், கொஞ்சம் மகிழ்ச்சி கம்மியாகத்தான் இருந்தது. ஆனால், டாஸ்க் 5 வரை கொடுத்தார்கள். ஆகையால் $0.30 மூன்று நிமிடத்தில் டிக் செய்து பெற்றுக் கொண்டேன். இது மகிழ்ச்சியான செய்து என்று சொன்னால்....

சோகம் என்ன என்றால், எனக்கு கீழ் ஒருவர் 10 நிமிடத்திற்குள் 51 டாஸ்க் செய்துவிட்டார்... அவர்க்கு கிடைத்த அதிர்ஷ்டம் எனக்கு இல்லை என்பதுதான்.

ஒர் வேளை உங்களுக்கும் இன்று அதிர்ஷ்ட நாளாக இருந்தால் இப்பொழுதே இந்த டாஸ்க்கினை செய்துவிடுங்கள்.

Task Name : Determine the type of a disaster-related tweet

This page of work has fewer questions than normal. Don't worry though, you will be paid for a full task! Bonus!
டாஸ்க் செய்த தளம் > http://padugai.com/genuinejobs/onlinejob1.html
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Sun Oct 27, 2013 6:59 pm

Another One Bonus Task, without Test MODE!!!

Task Name : Review PDFs for specific words (8 Cents per Task)

This page of work has fewer questions than normal. Don't worry though, you will be paid for a full task! Bonus!
டாஸ்க் செய்த தளம் > http://padugai.com/genuinejobs/onlinejob2.html
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Sun Oct 27, 2013 8:02 pm

ஆதித்தன் wrote:Another One Bonus Task, without Test MODE!!!

Task Name : Review PDFs for specific words (8 Cents per Task)

This page of work has fewer questions than normal. Don't worry though, you will be paid for a full task! Bonus!
டாஸ்க் செய்த தளம் > http://padugai.com/genuinejobs/onlinejob2.html

This Task is very Easy and No Test Mode. So, No problem with Accuracy. But, Just Confirm that PDF link is open or Not, then Choose NONE for ALL.

EDITED:
Am completed 52 Task within 35 Minutes and Got Rs.257.00. and going now also....
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by கிருஷ்ணன் » Sun Oct 27, 2013 9:12 pm

ஆதித்தன் wrote:Another One Bonus Task, without Test MODE!!!

Task Name : Review PDFs for specific words (8 Cents per Task)

This page of work has fewer questions than normal. Don't worry though, you will be paid for a full task! Bonus!
டாஸ்க் செய்த தளம் > http://padugai.com/genuinejobs/onlinejob2.html
வாழ்த்துக்கள் ஆதி சார்.நானும் கடந்த ஒரு மணி நேரத்தில் 73 டாஸ்குகள் முடித்து விட்டேன்.ஆனால் எனக்கு 0.07$/task தான் கிடைக்கிறது.tweet taskலும் 13 டாஸ்குகள் முடித்துவிட்டேன். நேற்றுதான் க்ளிக்சென்ஸில் 15$ பே அவுட் செய்தேன்.ஆனால் தற்பொழுது ஒரு மணி நேரத்தில் 6$ (சுமார் 400 ரூபாய்) சம்பாதித்துவிட்டேன்.

எனக்கும் சுமார் 13 டாஸ்கிலேயே completed எனச் சொல்லிthanks கொடுத்துவிட்டார்கள்.எனினும் tasks listing page ஐ ரெஃப்ரஷ் செய்து மீண்டும் மீண்டும் டாஸ்கினைப் பெற்று வருகிறேன்,சில நேரங்களில் browsing history and cookiesஐச் delete செய்து மீண்டும் clixsense ல் லாக் இன் ஆனாலும் டாஸ்குகள் கிடைக்கிறது,எனவே completed எனக் காட்டினால் அசராமல் இது போல் tricksசெய்தால் மேலும் பல டாஸ்குகள் கிடைக்கும்.Keep it up.

My Screen shot does not working.So ஆதாரங்கள் அடுத்த பதிவில்.

:thanks:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Sun Oct 27, 2013 10:23 pm

Complete என்று சொன்னாலும், பணி எண்ணில் கொஞ்சமும் குறையாததால், நான் மீண்டும் மீண்டும் முயற்சித்துத்தான் 43 வந்தேன். அதன் பின் மீண்டும் முயற்சித்தாலும் லேட் கிடைக்காததால் ஸ்கீரின் சாட் எடுத்து என் மகிழ்ச்சியினை பகிர்ந்துவிட்டு மீண்டும் முயற்சித்தால்... மீண்டும் மீண்டும் கிடைத்து 53 செய்துவிட்டேன்.

அதே நேரத்தில் 8 மணிக்கு சாப்பிடப் போக வேண்டிய கட்டாயத்தால்... எழும்பிப் போய்விட்டு, 10 மணிக்கு வந்து 5 டாஸ்க் செய்து முடிப்பதற்குள் பணியினையே தூக்கிவிட்டார்கள்.

ஆனாலும், கடைசி வரைக்கும் பணி எண் அதே 330 லேயே இருந்ததால் பலரும் 100-க்கும் மேல் சென்றிருக்கலாம். என் டவுன்லைன் 198 டாஸ்க் கம்ப்ளிட் ஆகியிருக்கிறது. யாரெல்லாம் அதிர்ஷ்டக்காற்றினை முழுமையாக அனுபவித்தார்கள் என்பது தெரியவில்லை.


தயவு செய்து அனைவரும், தங்களது வருவாயினை இங்கு சொல்லுங்கள்... அப்பொழுதுதான் நமது வருவாய் என்னும் கூடுதலாகும்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Wed Oct 30, 2013 10:02 am

இந்த டாஸ்க் உள்ள தளம் : http://padugai.com/genuinejobs/onlinejob1.html

இந்த பணியில் வெறும் 1 அல்லது 3 டாஸ்க்குகளே இருக்கலாம், ஆனால் க்ளிக் செய்து உள்ளே சென்றால் க்யூஸ் மோடுக்குள் சென்றுவிடுகிறது. ஆகையால் எளிதாக இதில் பாஸ் ஆகி 1 டாஸ்க்கிற்கான காசினை வாங்கிவிடலாம். அதுவும் ஆறு ப்ராஜக்ட்டாக கொடுத்திருப்பதால், மொத்தம் 6 டாஸ்க் என்று கொடுத்துக் கொண்டால். வருவாய் $0.18 . அதாவது 10 நாட்கள் காத்திருந்து விளம்பரம் பார்க்க கிடைக்கும் காசினை 10 நிமிடத்தில் சம்பாதித்துவிடலாம்.
Get Price of Product
இதில் பணி என்னவெனில், கொடுக்கப்பட்ட லிங்கினைக் க்ளிக் செய்து, அதில் உள்ள பொருளின் விலை என்ன எனப் பார்த்து, அப்படியே அடுத்த பாக்சில் காப்பி பேஸ்ட் செய்திட வேண்டியதுதான். சில பக்கத்தில் நிறைய பொருட்களின் விலை இருக்கலாம்.... அப்படியான பட்சத்தில் 0$ என கொடுத்துவிடுங்கள்.

ஒரே பொருள் உள்ள பக்கம் உதாரணம்
https://s3.amazonaws.com/luvocracy_cf/g ... ++Gap.html
Answer : $39.95


பல பொருட்கள் ஒரே பக்கத்தில் இருப்பதற்கான உதாரணம்.
https://s3.amazonaws.com/luvocracy_cf/f ... Store.html
Answer : 0 USD


====================================================================
Get Name of Product
மேல் உள்ள ப்ராஜக்டில் பொருளின் விலை என்ன எனப் பார்த்து காப்பி பேஸ்ட் செய்தீர்கள் என்றால், இந்த ப்ராஜக்ட்டில் பொருளின் பெயர் என்ன எனப் பார்த்து காப்பி பேஸ்ட் செய்ய வேண்டும். ஒரே பக்கத்தில் பல பொருட்கள் இருந்தால் None என விடையளிக்கவும்.. ஒரே பொருள் இருந்தால் அந்தப் பொருளின் பெயர் கொடுத்துவிடவும்.


உதாரணம் ஒர் பொருள் உள்ள பக்கம்
https://s3.amazonaws.com/luvocracy_cf/ ... Photo.html
Answer: Fujifilm FinePix S4200 Digital Camera

https://s3.amazonaws.com/luvocracy_cf/g ... ++Gap.html
Answer: Pink knit blazer


உதாரணம் பல பொருள் உள்ள பக்கம்

https://s3.amazonaws.com/luvocracy_cf/f ... Store.html
Answer : None


==============================================

முதல் டாஸ்க்கில் 3 , இந்த டாஸ்க்கில் 3 ... மொத்தம் 6 * 0.03 = $0.18


10 நிமிடத்திற்குள் 18 செண்ட் வாங்கிவிடுங்கள்..

:ro:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Wed Oct 30, 2013 10:32 am

மேல் கொடுக்கப்பட்டுள்ள இரண்டு டாஸ்க்குகளும் அப்படியே கீழ் உள்ள தளத்திலும் கிடைக்கிறது. ஆனால், ஒரே ஒர் ப்ராஜக்ட் மட்டும் நம்மை ஏமாற்றுகிறது. அந்த ப்ராஜக்ட்டில் நான் கீழே கொடுக்கும் உதாரணப்படி வந்தால் அப்படியே பயன்படுத்திக் கொள்ளுங்கள்... இவ்வாறு செய்தால் இதிலும் ஒர் 4 செண்ட் உறுதி.

http://padugai.com/genuinejobs/onlinejob2.html

Get Name of Product

உதாரணம் :
https://s3.amazonaws.com/luvocracy_cf/a ... Photo.html
Answer : Canon


https://s3.amazonaws.com/luvocracy_cf/f ... b.com.html
Answer : Dark Cycle Clothing




https://s3.amazonaws.com/luvocracy_cf/a ... Photo.html

Answer : Fujifilm


https://s3.amazonaws.com/luvocracy_cf/h ... 6M+US.html
Answer: H&M


=============================================================

முதலில் நான் சொல்லியப்படியே இந்த நான்கும் டெஸ்ட் மோடில் வந்திருக்கிறதா எனப் பார்த்துக் கொள்ளுங்கள்... பின்னர், நான் இங்கு குறிப்பிட்டுள்ளப்படி விடையளிக்கவும். அல்லது மேல் கொடுத்த விவரப்படி செய்யவும். ஏனெனில், 3 ப்ராஜக்ட்டில், ஒன்றில் மட்டுமே இப்படி உள்ட்டாவாக டெஸ்ட் அன்ஸ்வர் வைத்திருக்கிறார்கள்.
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”