Open a Free Forex Trading Account with $1000, No Investment
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: Open a Free Forex Trading Account with $1000, No Investm
நல்லது.
அப்படியே படுகை.காம்-ல் கோல்டன் மெம்பராக இணைந்து பாரக்ஸ் ஸ்டெரஜியினையும் கற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுதுதான் எளிதாக வெற்றியினைப் பார்க்க முடியும்.
அப்படியே படுகை.காம்-ல் கோல்டன் மெம்பராக இணைந்து பாரக்ஸ் ஸ்டெரஜியினையும் கற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுதுதான் எளிதாக வெற்றியினைப் பார்க்க முடியும்.
- sarjan1987
- Posts: 213
- Joined: Mon Jun 10, 2013 11:40 pm
- Cash on hand: Locked
- Bank: Locked
Re: Open a Free Forex Trading Account with $1000, No Investm
ஆதி சார்,
டெமோ அக்கௌன்ட் ஓபன் செய்து விட்டேன். ரியல் அக்கௌன்ட்க்கு voter id யை id proof ஆகவும் பேங்க் பாஸ் புக்கை அட்ரஸ் proof ஆகவும் use பண்ணலாம் என நினைக்குறேன். பட் 2 proof லயும் அட்ரஸ் different அ இருக்கு. அச்செப்ட் பண்ணுவாங்களா?
டெமோ அக்கௌன்ட் ஓபன் செய்து விட்டேன். ரியல் அக்கௌன்ட்க்கு voter id யை id proof ஆகவும் பேங்க் பாஸ் புக்கை அட்ரஸ் proof ஆகவும் use பண்ணலாம் என நினைக்குறேன். பட் 2 proof லயும் அட்ரஸ் different அ இருக்கு. அச்செப்ட் பண்ணுவாங்களா?
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: Open a Free Forex Trading Account with $1000, No Investm
Same Address இருந்தால் நலம்... இல்லை என்றால் சப்மிட் செய்யுங்கள் சொல்வதனைப் பார்த்து மாற்றம் தேடலாம்.
- sarjan1987
- Posts: 213
- Joined: Mon Jun 10, 2013 11:40 pm
- Cash on hand: Locked
- Bank: Locked
-
- Posts: 15
- Joined: Wed Jul 17, 2013 2:27 pm
- Cash on hand: Locked
Re: Open a Free Forex Trading Account with $1000, No Investm
sir demo account create pannitean...entha platform download pandrathunu therila........
1.Fxpro client terminal
2.fxpro multi terminal
3.fxpro web trader
ithula entha platform download pannanum plz reply....
1.Fxpro client terminal
2.fxpro multi terminal
3.fxpro web trader
ithula entha platform download pannanum plz reply....
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: Open a Free Forex Trading Account with $1000, No Investm
பயிற்சிக்கு 3 வதான வெப் ட்ரேடர் என்பதனைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதற்கு எதனையும் டவுன்லோடிங்க் செய்ய வேண்டிய அவசியமில்லை.gururahul wrote:sir demo account create pannitean...entha platform download pandrathunu therila........
1.Fx pro client terminal
2.fx pro multi terminal
3.fx pro web trader
ithula entha platform download pannanum plz reply....
சரியான சர்வர் நேம் கொடுக்க வேண்டும் என்பதனை நினைவில் கொள்ளவும்.
-
- Posts: 15
- Joined: Wed Jul 17, 2013 2:27 pm
- Cash on hand: Locked
Re: Open a Free Forex Trading Account with $1000, No Investm
thanks for ur reply sir...intha la enoda user name & password koduthu login pannitean...neenga sonna mathiri elathaiyum maathitean... but chart open agala sir .... displayla refresh matum than iruku.... epadi chart open pandrathu plz help me...
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: Open a Free Forex Trading Account with $1000, No Investm
F5 பிரஸ் செய்து மீண்டும் முயற்சிக்கவும்.
நெட் ஸ்பீடு லோவாக இருந்தால் அவ்வாறான செய்தி காணப்படும்.
நெட் ஸ்பீடு லோவாக இருந்தால் அவ்வாறான செய்தி காணப்படும்.
-
- Posts: 15
- Joined: Wed Jul 17, 2013 2:27 pm
- Cash on hand: Locked
Re: Open a Free Forex Trading Account with $1000, No Investm
hello sir....forex pathi konjam ipa therinjikitean....friday varaikum buy/sell order yean virupam pola click panitu irunthean... konjam profit neraya loss pathean..... inimeay epadi market pogum next ena order correcta podanumnu therijikanum ninaikarean.... epadi analysis pandrathu ena pannanumnu sollunga plzzz...
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: Open a Free Forex Trading Account with $1000, No Investm
அனலைசிஸ் பற்றி அறிந்து கொள்ள > http://padugai.com/tamilonlinejob/viewt ... =37&t=6259 என்றப் பதிவினைப் பார்க்கவும்.