அழகு அறுத்து வைத்த மாம்பழத்திலும் இருக்கிறது......
என்னுடைய கமரா கிளிக்ஸ்- அன்புடன் அருந்தா
-
- Posts: 561
- Joined: Tue Mar 06, 2012 8:33 am
- Cash on hand: Locked
Re: என்னுடைய கமரா கிளிக்ஸ்- அன்புடன் அருந்தா
-
- Posts: 1115
- Joined: Tue Mar 06, 2012 11:59 am
- Cash on hand: Locked
Re: என்னுடைய கமரா கிளிக்ஸ்- அன்புடன் அருந்தா
அழகு இல்லாத இடமே இல்லை. அதை நாம் தான் பல இடத்தில் ரசிக்க தவறுகின்றோம்.umajana1950 wrote: அழகு அறுத்து வைத்த மாம்பழத்திலும் இருக்கிறது......
ஏன் இந்த கொலை வெறி ராஜா சார்?rajathiraja wrote: அருந்தாக்கா!இதில் ரொம்ப டேஸ்டாக இருந்தது?
கரப்பான் பூச்சிதான் டேஸ்டாக இருந்தது என்று நீங்கள் சொல்வதாக இருநதால் எங்க வீட்டுக்கு ஒரு ரெண்டு நாள வந்துட்டு போங்க!
நீங்க பணமெல்லாம் தரவேண்டாம்.
எல்லா கரப்பான் பூச்சியையும் பிடிச்சு தின்னதுககாக நான் உங்களுக்கு பணம தர்றேன்.
எப்போ வர்றீங்கன்னு சொல்லுங்க.
ருக்மணி, மணி அண்ணன் எல்லோரும் அவங்க வீட்டுக்கும் கூப்பிடுவாங்க. ஆனால் என் விட்டுக்கு தான் முதலில் வரணும். சரியா?
-
- Posts: 1115
- Joined: Tue Mar 06, 2012 11:59 am
- Cash on hand: Locked
Re: என்னுடைய கமரா கிளிக்ஸ்- அன்புடன் அருந்தா
மதுரை செல்லும் வழியில் ஓர் மாலைக் காட்சி
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12148
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: என்னுடைய கமரா கிளிக்ஸ்- அன்புடன் அருந்தா
படங்கள் ஒவ்வொன்றும் அருமையாக இருக்கிறது. தொடரட்டும் கலை நயத்துடன்...
-
- Posts: 1115
- Joined: Tue Mar 06, 2012 11:59 am
- Cash on hand: Locked
Re: என்னுடைய கமரா கிளிக்ஸ்- அன்புடன் அருந்தா
கண்டிப்பா ஆதி தொடராக செய்வேன் இதையும்Athithan wrote:படங்கள் ஒவ்வொன்றும் அருமையாக இருக்கிறது. தொடரட்டும் கலை நயத்துடன்...
-
- Posts: 253
- Joined: Tue Mar 06, 2012 7:43 pm
- Cash on hand: Locked
Re: என்னுடைய கமரா கிளிக்ஸ்- அன்புடன் அருந்தா
எப்போ வந்தீங்க மதுரைக்கு?? எங்கெல்லாம் போனீங்க?????
-
- Posts: 1115
- Joined: Tue Mar 06, 2012 11:59 am
- Cash on hand: Locked
Re: என்னுடைய கமரா கிளிக்ஸ்- அன்புடன் அருந்தா
Last year. only visit temple in madhurairamkumark5 wrote:எப்போ வந்தீங்க மதுரைக்கு?? எங்கெல்லாம் போனீங்க?????
-
- Posts: 201
- Joined: Thu Mar 08, 2012 3:12 pm
- Cash on hand: Locked
Re: என்னுடைய கமரா கிளிக்ஸ்- அன்புடன் அருந்தா
நல்லா சுற்றிவீங்க போல் இருக்க இந்த மாதிரி எத்தனை நாடு சுற்றிர்கீங்க.
-
- Posts: 1115
- Joined: Tue Mar 06, 2012 11:59 am
- Cash on hand: Locked
Re: என்னுடைய கமரா கிளிக்ஸ்- அன்புடன் அருந்தா
பெருசா இல்லப்பா சும்மா ஒண்ணு இரண்டு இடத்துக்கு தான்
-
- Posts: 284
- Joined: Wed Mar 07, 2012 6:08 pm
- Cash on hand: Locked
- Bank: Locked
Re: என்னுடைய கமரா கிளிக்ஸ்- அன்புடன் அருந்தா
Aruntha wrote:
அருந்தா மேடம்!
இது நீங்க கொடைக்கானலுக்கு போகும் போது எடுத்தது தானே?
ரொம்ப அழகா இருக்கு!
ஆமா! பக்கத்தில் இருப்பது யாருங்க?