Page 1 of 1

100% profit எடுத்த முதல் முறையாக

Posted: Thu Dec 07, 2023 4:31 pm
by ஆதித்தன்
பல ஆண்டுகளாக டிரேடிங் செய்தாலும் குறைந்த நாட்களிலேயே 100% இலாபம் எடுத்தது இல்லை. எப்பொழுதும் 30 % இலாபம் பார்க்கும் பொழுது ஆர்டர் குளோஸ் செய்திடுவது.. பல ஆர்டர் %100 எடுக்க ஆசைப்பட்டு 60% வந்து பின்னர் லாஸ் கொண்டு போய் விட்ரும்.. அது ஆவ்ரேஜ் பண்ணி நஷ்டம் இல்லாமல் வெளி வர்றதுக்கு டைம் ஆகும்.

இந்த முறை கடந்த வாரம் ஐநூறு டாலர். Bttc காயின் ல போட்டேன்... நேற்று ஒரே நாளில் நூறு பிரசன்ட் மார்க்கெட் மேல் ஏறிடிச்சு ... பிராபிட் 500... 500 போட்டது.. மொத்தம் 1000 டாலர் எடுத்தாச்சு..

இப்படி மாதம் மாதம் ஒரு ஆர்டர் பிராபிட் கிடைச்சா சந்தோஷம்