செல்லாத நோட்டினால் எகிறும் பிட்காயின் விலை - உஷார்

We do Currency Exchange service for you to withdraw and depositing money from Online Wallet with nominal fees. Such as, Perfect Money, Bitcoin, Neteller, OkPay, Skrill, and Payza.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12039
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

செல்லாத நோட்டினால் எகிறும் பிட்காயின் விலை - உஷார்

Post by ஆதித்தன் » Thu Nov 24, 2016 8:30 pm

[youtube]https://www.youtube.com/watch?v=ue_2PMvYXB8[/youtube]

மார்க்கெட் விலையினைக் காட்டிலும் பல்லாயிரம் ரூபாய் அதிக விலையில் விற்பனை ஆகும் பிட்காயின் கரன்சி ... 500/1000 செல்லாத காசினை எதிலாவது முதலீடு செய்ய வேண்டும் என்று இப்படி மிக அதிக விலையில் வாங்கினால் நஷ்டம் தான் கிடைக்கும். . உஷார் ... #பிட்காயின் #bitcoin
User avatar
marmayogi
Posts: 1802
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: செல்லாத நோட்டினால் எகிறும் பிட்காயின் விலை - உஷார்

Post by marmayogi » Thu Nov 24, 2016 9:31 pm

இந்த நேரத்தில் sell order போட்டால் 20% லாபம் பார்கலாம் என நினைக்கிறேன் . 1:3 risk ratio
Post Reply

Return to “Digital Currency Exchange”