Page 1 of 1

need bitcoin

Posted: Fri Jul 29, 2016 10:52 am
by MANI1717
ஆதி சார் இன்று உங்கள் SBI அக்கவுண்டில்RS.2500 பணம் DEPOSIT செய்து உள்ளேன். எனக்கு பிட் காயினாக மாற்றி கொடுங்கள்

MY XAPO BTC ADDRESS : 38and1pz4RAwX3aBtpFNxSh2X84AMop7RK

Rgds,

Veeramani.R

Re: need bitcoin

Posted: Fri Jul 29, 2016 11:06 am
by ஆதித்தன்
SBI website in down condition, I will check later and transfer BTC, if got it

எஸ் பி ஐ வெப்சைட் வேலை செய்யவில்லை.... வெப்சைட் சரியாக வேலை செய்யும் பொழுது சரி பார்த்துவிட்டு பிட்காயின் அனுப்பி வைக்கிறேன்.

Re: need bitcoin

Posted: Fri Jul 29, 2016 10:25 pm
by somudata
மணி சார் பிட்காயின் வாங்கி அதை என்ன செய்வீர்கள்?