எனது பள்ளி
-
- Posts: 5
- Joined: Fri Nov 01, 2013 11:22 am
- Cash on hand: Locked
எனது பள்ளி
நான் படித்த பள்ளி ஒரு கிராமம் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகில் உள்ள வேந்தன்பட்டி அங்கு 12 ஆம் வகுப்பு படிக்கும்போது கணக்கு பாடத்திற்க்கு டியூசன் போக சொல்லி தினமும் இயற்பியல் வாத்தியாரிடம் அடி வங்குவது வழக்கம்,ஏன் என்றால் கணக்கு பாடத்தில் நான் வீக் சனிக்கிழமை பள்ளி விடுமுறை இருந்தாலும சாப்பாடு வாங்கி கொடுத்து டியூசன் போ என்று அனுப்பி வைப்பார் நான் படித்து அவருக்கு சம்பாதித்து கொடுக்க போவது இல்லை ஆனால் படிபதற்கு நாங்கள் எடுத்த முயற்சியைவிட எங்களை படிக்க வைக்க அவர் எடுத்த முயற்சி தான் அதிகம். அவர் பெயர் S.ரமேஷ் எங்க இருந்தாலும் நல்லாருக்கனும்.
- sabras
- Posts: 276
- Joined: Wed Dec 25, 2013 8:41 pm
- Cash on hand: Locked