அன்பான நண்பர்களுக்கு .....

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

அன்பான நண்பர்களுக்கு .....

Post by cm nair » Sat Nov 09, 2013 2:00 pm

செல்வா சார், அன்பான படுகை நண்பர்களுக்கு ஒரு சிறு தொடர் கதை ஆரம்பிக்கிறேன்..பள்ளி நாட்களில் கதை,கவிதை ஓவியம் என்றல்லாம் இருந்தது..வெகு நாட்களக்கு பின் இப்பொழுது மீண்டும்....தவறுகள் சுட்டி காட்டினால் திருத்தப்படும்...கற்பனை மட்டுமே....
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: அன்பான நண்பர்களுக்கு .....

Post by ஆதித்தன் » Sat Nov 09, 2013 2:33 pm

இங்கு சென்சார் கிடையாது.

நீங்களே உங்கள் கதைக்கு சென்சார்.

தவறுகளை வாசகர்கள் சொல்வது இயல்பதுதானே.. அதனை நீங்களே சமாளித்துக் கொள்ளுங்கள்.


=======================================


அப்புறம் ஒன்று சொல்ல மறந்துட்டேன்... 1000 க்கும் மேல் பதிவு செய்துவிட்டீர்கள். ஆனாலும் என்னும் கையொப்ப விளம்பரத்தினை பயன்படுத்தாமல் இருக்கிறீர்களே, விவரம் > viewtopic.php?f=27&t=131

முதலில் உங்கள் கையொப்பப் பகுதியில் க்ளிக்சென்ஸ், ஹெட்பெய்டு போன்ற தளங்களின் ரெபரல் லிங்குகளை அட்ராக்டிவ் வேர்டு கொண்டு இணைத்துக் கொள்ளுங்கள்.
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”