மாலதியின் மனதில்

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
MALATHI
Posts: 44
Joined: Wed Apr 11, 2012 11:49 am
Cash on hand: Locked

மாலதியின் மனதில்

Post by MALATHI » Sat Apr 14, 2012 10:38 am

:ros: :wal:
HAI HELLO VANAKKAM VANTHANAM PADUGAI VASAKARKAL ANAIVARUKKUM.
Last edited by MALATHI on Thu Jul 05, 2012 3:08 pm, edited 1 time in total.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: மாலதியின் மனதில்

Post by ஆதித்தன் » Sat Apr 14, 2012 8:08 pm

என் மனதில்,

இப்படியான கணவன் கிடைக்கும் பொழுது, ஒர் பெண் என்ன செய்வது???

இவ்வாறான கணவனை அடையாமல் இருக்க என்ன செய்வது?


என்ற இரு கேள்விகளை கதை எழுப்பியுள்ளது.

அதற்கான விடையை நீங்கள் கூறி தீர்ப்பீர்களா?
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: மாலதியின் மனதில்

Post by muthulakshmi123 » Sat Apr 14, 2012 10:46 pm

அந்த வரிகள் தான் நினைவிற்கு வந்தது மங்கயராய் பிறக்க நல் மாதவம் செய்ய வேண்டும் அம்மா.


மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா.....மறக்க கூடிய வரிகளா???????
MALATHI
Posts: 44
Joined: Wed Apr 11, 2012 11:49 am
Cash on hand: Locked

Re: மாலதியின் மனதில்

Post by MALATHI » Tue Apr 17, 2012 5:08 pm

அது தெரிந்தால் நான் ஏன் கஷ்டபடபோகிறேன் சார் அதற்கான விடையை நீங்களே கண்டுபிடித்து கூறுங்கள்
:ros: bymalathi
sumayha
Posts: 125
Joined: Tue Mar 20, 2012 3:35 pm
Cash on hand: Locked

Re: மாலதியின் மனதில்

Post by sumayha » Tue Apr 17, 2012 6:11 pm

இப்படி ஒரு கணவன் இருக்கும் போது அந்தப் பெண் எதற்கு வேலைக்குப் போக வேண்டும்...?

அப்படி போயே ஆகவேண்டும் என்றால் பிக்கப் அண்ட் டிராப் பணியை அந்தக் கணவனுக்கே கொடுக்க வேண்டும்....

இல்லை அந்தக் கணவன் மேல அந்தப் பெண்ணுக்கு அதீத அன்பு + மரியாதைனா (பயத்தால வரது., பாசாத்தால வந்த மரியாதையா இருக்காது அது வேற விஷயம்..) பொறுமையா உக்கார வச்சு மனதார மனம் விட்டுப் பேசணும்..

இப்படி ஒரு கொடுமைல அந்தப் பெண் அந்த ஆணோடுதான் வாழ வேண்டுமா...?
MALATHI
Posts: 44
Joined: Wed Apr 11, 2012 11:49 am
Cash on hand: Locked

Re: மாலதியின் மனதில்

Post by MALATHI » Wed Apr 18, 2012 10:41 am

என்ன செய்வது மாலதிக்கும் ஆசை தான் சுதந்திர வாழ்க்கை வாழ வேண்டும் என்று ஆனால் அது முடியது ஏன் என்றால் அவளுக்கென்று யரும் இல்லை அவள் அம்மா இறந்து விட்டாள், த்ந்தை வேறு ஒரு மனம் முடித்துக்கொண்டு அவளை மறந்து விட்டார். கையில் 1 வயது குழந்தை உள்ளது எங்கே செல்வது, வேளைக்கு செல்லாமல் வவீட்டில் இருந்து விடலாம் தான் ஆனல் அவனும் வேளைக்கு செல்வதில்லை குழந்தையை எப்படி காப்பாற்றுவது. அதற்க்காதன் வேளைக்கு செல்கிறாள். கடவுள் விட்ட வழி, ககண் திறப்பாரா பார்போம்.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: மாலதியின் மனதில்

Post by muthulakshmi123 » Wed Apr 18, 2012 10:44 am

MALATHI wrote:என்ன செய்வது மாலதிக்கும் ஆசை தான் சுதந்திர வாழ்க்கை வாழ வேண்டும் என்று ஆனால் அது முடியது ஏன் என்றால் அவளுக்கென்று யரும் இல்லை அவள் அம்மா இறந்து விட்டாள், த்ந்தை வேறு ஒரு மனம் முடித்துக்கொண்டு அவளை மறந்து விட்டார். கையில் 1 வயது குழந்தை உள்ளது எங்கே செல்வது, வேளைக்கு செல்லாமல் வவீட்டில் இருந்து விடலாம் தான் ஆனல் அவனும் வேளைக்கு செல்வதில்லை குழந்தையை எப்படி காப்பாற்றுவது. அதற்க்காதன் வேளைக்கு செல்கிறாள். கடவுள் விட்ட வழி, ககண் திறப்பாரா பார்போம்.

வேலைக்கு போக ஆரம்பித்ததே கடவுள் விட்ட வழி தான. கண் திறந்தாரா என்று நீங்கள் தான் எங்களுக்கு தெரிவிக்க வேண்டும்...
MALATHI
Posts: 44
Joined: Wed Apr 11, 2012 11:49 am
Cash on hand: Locked

Re: மாலதியின் மனதில்

Post by MALATHI » Wed Apr 18, 2012 5:20 pm

வேலைக்கு போக ஆரம்பித்ததே கடவுள் விட்ட வழி தான. கண் திறந்தாரா என்று நீங்கள் தான் எங்களுக்கு தெரிவிக்க வேண்டும்...[/quote]


கண் திறந்தால் கண்டிப்பாக சொல்கிறேன்
MALATHI
Posts: 44
Joined: Wed Apr 11, 2012 11:49 am
Cash on hand: Locked

Re: மாலதியின் மனதில்

Post by MALATHI » Sat May 12, 2012 5:39 pm

:ros: vanakam padugai vasagargal anaivarum nalama enakum padugaiyil kathai elutha vendum enru asai than anal neram ellai anal thinamum padugaithalam vanthu kathai padithuvituthan marravellai.alagiyathavathai kathai migavum arumai
MALATHI
Posts: 44
Joined: Wed Apr 11, 2012 11:49 am
Cash on hand: Locked

Re: மாலதியின் மனதில்

Post by MALATHI » Fri Jun 29, 2012 2:25 pm

:ros: :azh: :aah: :ank: :sto: :nao: :thie: :wai: :tong: :wal: :wav: :amen: :enn: :rock: :ino: :usi: :wae: :): :dol: :nabi: :nea: :ays: :spe: :thins: :non: :z) :hape: :mus: :isir: :lis: :liear: :edu: :god: :great: :thanks: :mudi: :blove: :call: :clab: :news: :com: :dotting: :Bcry: :callme: :coff: :down: :alu: :ro: :arrow:
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”