Page 16 of 16

Re: வீணையடி நீ எனக்கு மீட்டிடவா? - தொடர்கதை

Posted: Mon Nov 03, 2014 10:33 pm
by Aruntha
Free எல்லாம் இல்லை. சும்மா அப்பப்ப ஏதாச்சும் கிறுக்குவம் என்று பாத்தா இப்பிடி சொல்லிட்டிங்களே ச்சா

Re: வீணையடி நீ எனக்கு மீட்டிடவா? - தொடர்கதை

Posted: Mon Nov 03, 2014 10:37 pm
by ஆதித்தன்
Aruntha wrote:Free எல்லாம் இல்லை. சும்மா அப்பப்ப ஏதாச்சும் கிறுக்குவம் என்று பாத்தா இப்பிடி சொல்லிட்டிங்களே ச்சா
நீங்க நிறையா கிறுக்குங்க ...

கிறுக்கினப்புறம் கிழிச்சிக்கோங்க... :mudi: :mudi:

கிழிச்சப்புறம் ... அச்சச்சோ .... நல்லதல்லவா கிழிச்சிட்டேன்????

:eyel: :eyel: :eyel: இப்படி விழிச்சிக்கோங்க ....


ஆனால், தலைப்புக்கு என்னக் கேட்கக்கூடாது, எனக்குத் ஒன்றும் தெரியாது. :ino:

Re: வீணையடி நீ எனக்கு மீட்டிடவா? - தொடர்கதை

Posted: Mon Nov 03, 2014 10:42 pm
by Aruntha
சரிங்க சார் எங்களுக்கு தலைப்பு சொல்ல படுகை.காம் ல ஆள் இருக்கு. நாளைக்கு வருவாங்க. இப்போ நீங்க போய் தூங்குங்க. வளையல் போடாம தடுக்க எவ்வளவு பித்தலாட்டம் பண்ணுறாங்க........... கடவுளே

Re: வீணையடி நீ எனக்கு மீட்டிடவா? - தொடர்கதை

Posted: Tue Nov 04, 2014 1:40 pm
by cm nair
அவன் கருத்த நிறமுள்ள ஆண் அழகன்.கல்லூரி ஆசிரியன்..மற்றவன் நிறமுள்ள இளம் பாடகன்..கதாசிரியணும் கூட..இவர்களின் அன்பின் நடுவில் நடமாடும் மயிலாக..கவி பாடும் குயிலாக...அசைந்தாடும் கொடியாக அவள்...! நினைத்து வாழவும்....மறந்து வாழவும்..மனம் ஒன்று தானே..? அவள் மனம் யாரிடம்..?கதையின் தலைப்பு "இரண்டு மனம் வேண்டும்..'!

Re: வீணையடி நீ எனக்கு மீட்டிடவா? - தொடர்கதை

Posted: Wed Nov 05, 2014 6:45 pm
by Aruntha
ok good. i will start on next week