எனக்கு 4வது பயிற்சி பணி - பதிவு வசதிகள் சரியாக புரியவில்லை.
யு டியூப் டெமோ ஒர்க் தெளிவாக தெரியவில்லை.
தயவு செய்து கொஞ்சம் புரியும்படியாக சொல்லி தரவும்
ஹாலோ ஆதித்தன் சார்,
-
- Posts: 7
- Joined: Mon Jan 06, 2014 1:24 pm
- Cash on hand: Locked
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: ஹாலோ ஆதித்தன் சார்,
4 வது பயிற்சிப் பணியில் 20க்கும் மேற்பட்ட சப் லிங்க் இருக்கும். ஆகையால், அதில் எது புரியவில்லை, என்பதனை ஒர்முறைக்கு இருமுறை படித்துவிட்டு தெளிவாக சந்தேகத்தினைக் கேட்டால், விளக்கம் சொல்கிறேன்.