என் பள்ளீ கால நினைவுகள்

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
KEE SRI
Posts: 31
Joined: Wed Jan 01, 2014 3:48 pm
Cash on hand: Locked

என் பள்ளீ கால நினைவுகள்

Post by KEE SRI » Mon Jan 06, 2014 6:57 pm

நான் படித்த பள்ளீயின் நினைவுகலை பற்றி

என்னுடைய முதல் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு ஆசிரியர் பெயர் ஞாபகம் இல்லை

என்னுடைய மூன்றாம் வகுப்பு ஆசிரியர் பெயர் லிடியா மிஸ்

எனக்கு மிகவும் பிடிக்கும்.நான் படித்தது கிருத்துவ பள்ளீ என்பதால் அங்கு ஆசிரியர் அனைவரும் கிருஸ்துவர்களே

ஒரு சிலரை தவிர

என்னுடைய நான்காம் வகுப்பு ஆசிரியர் பெயர் ரூபி மிஸ். என்னை அவர்களூக்கு மிகவும் பிடிக்கும்

ஏனென்றால் நான் தான் நன்றாக படிப்பேன் தெரியுமா :great:

ஸ்கூல் முடிந்தவுடன் டியுஷன் கிலாஸ் படிப்போம்.

ஐந்தாம் வகுப்பு ஆசிரியயை நிர்மலா மிஸ். இவர் மிகவும் கண்டி
ப்பானவர்.

ஆறாம் வகுப்பு ஆசிரியர் நீலா

ஏழாம் வகுப்பு ஆசிரியர் பாத்திமா

எட்டாம் வகுப்பு ஆசிரியர் நிர்மலா

ஒன்பதாம் வகுப்பு ஆசிரியர் கரொலின்

பத்தாம் வகுப்பு ஆசிரியர் மறூபடியும் நிர்மலா மிஸ் நான் எப்பொழுதும் கிளாசில் நன்றாக படிப்பேன் ரேங்க் எப்படியும் ஐந்துக்குள் வந்து விடுவேன். :hape:

பின் பன்னிரண்டு மற்றும் பி.காம் எல்லாம் தபால் வழியில் படித்தேன் .

இன்றும் கூட பள்ளீ தோழிகள் இரண்டு பேர் மட்டுமே தொடர்பு உள்ளது. :thanks:
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”