படுகை மூலம் பணம் பெற்றமையை உறுதிப்படுத்தல்

Internet world have lot of income opportunities and paying honestly. Everyday we are getting payment from various online job sites and inform that payment received details in here for selecting genuine paying job sites.
Post Reply
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

படுகை மூலம் பணம் பெற்றமையை உறுதிப்படுத்தல்

Post by umajana1950 » Thu Aug 23, 2012 10:20 am

என்னுடைய பதிவுகளுக்கான ஊக்கத் தொகையாக ரூபாய் இரண்டாயிரம் எனது வங்கிக கணக்கில் வரவு வைக்கப் பட்டுவிட்டது என்பதை நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது என்னைப் போல் படுகையில் இணைந்த கோல்டு மெம்பர்கள் அனைவருக்கும் உற்சாகமாக நல்ல பல பதிவுகளைக் கொடுக்க ஒரு ஊக்க மருந்தாக இருக்கும் என நம்புகின்றேன்.
படுகைக்கும், ஆதிக்கும் மிக்க நன்றி.
நல்ல பதிவுகளைத் தந்து படுக்கையோடு சேர்ந்து நாமும் வளர்வோம்.
Post Reply

Return to “ONLINE JOB PAYMENT PROOFS”