Page 2 of 2

Re: பணக் கோரிக்கைக்கான குறைந்தப்பற்ற தொகையுள்ள கணக்குகள் : U

Posted: Tue Jul 23, 2013 4:06 pm
by ஆதித்தன்
ஆதித்தன் wrote:revathipaapa - பழைய படுகையில் செய்த சிறப்பான பதிவுகளின் அடிப்படையில் அவரது கணக்கில் ரூ.5000/ ஏற்றப்பட்டுள்ளது. விரைவில் வந்து பெற்றுக் கொள்வார் என நம்புகிறேன்.

:thanks:

நீண்ட நாட்களாக பெண்டிங்கில் கிடந்த பணத்தினை, ரேவதி வங்கி விவரத்தினைக் கொடுத்து பெற்றுக் கொண்டார்.

:thanks:

Re: பணக் கோரிக்கைக்கான குறைந்தப்பற்ற தொகையுள்ள கணக்குகள் : U

Posted: Mon Jul 29, 2013 7:05 pm
by ஆதித்தன்
ஆதித்தன் wrote:முத்துலெட்சுமியம்மா கணக்கில் ரூ.1150-உள்ளது. விரைவாக வங்கி விவரங்களை PM-ல் அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.

நன்றி.
கணக்கிலிருந்த பேலன்ஸ், வங்கி ட்ரான்ஸ்பர் நடைமுறைக்குச் சென்றுவிட்டதால்... நாளைக்குள் பணத் தொகை தங்கள் வங்கிக்கு வந்து சேர்ந்துவிடும்.

Re: பணக் கோரிக்கைக்கான குறைந்தப்பற்ற தொகையுள்ள கணக்குகள் : U

Posted: Tue Jul 30, 2013 11:02 am
by mnsmani
ஆதித்தன் wrote:
ஆதித்தன் wrote:முத்துலெட்சுமியம்மா கணக்கில் ரூ.1150-உள்ளது. விரைவாக வங்கி விவரங்களை PM-ல் அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.

நன்றி.
கணக்கிலிருந்த பேலன்ஸ், வங்கி ட்ரான்ஸ்பர் நடைமுறைக்குச் சென்றுவிட்டதால்... நாளைக்குள் பணத் தொகை தங்கள் வங்கிக்கு வந்து சேர்ந்துவிடும்.
லெட்சுமியக்கவுக்கு வாழ்த்துக்கள், இதுபோல படுகை உறுப்பிணர்கள் அனைவரும் பெரும்தொகை ஈட்ட வாழ்த்துக்கள்.,

Re: பணக் கோரிக்கைக்கான குறைந்தப்பற்ற தொகையுள்ள கணக்குகள் : U

Posted: Fri Aug 02, 2013 8:28 am
by mnsmani
ஆதித்தன் wrote:மணி அண்ணன், அவர்கள் கணக்கில் பேலன்ஸாக இருந்த ரூ.500 , அவரது வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்பட்டுவிட்டது என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி,எனது வங்கியில் ரூபாய் 500 வரவு வைக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்வோடு தெரிவித்துகொள்கிறேன்.
thanks.jpg