பணக் கோரிக்கைக்கான குறைந்தப்பற்ற தொகையுள்ள கணக்குகள் : Updation of min.over Balance A/C

Internet world have lot of income opportunities and paying honestly. Everyday we are getting payment from various online job sites and inform that payment received details in here for selecting genuine paying job sites.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

பணக் கோரிக்கைக்கான குறைந்தப்பற்ற தொகையுள்ள கணக்குகள் : Updation of min.over Balance A/C

Post by ஆதித்தன் » Fri Aug 10, 2012 10:34 pm

வணக்கம்! :ros:
படுகை.காம்-ன் வருவாய்க்கு ஏற்ப அவ்வப்பொழுது சிலரது பதிவுகள் தணிக்கை செய்யப்பட்டு அதற்கான மதிப்புகள், அவர்களது பக்கத்தின் Cash Balance-ல் ஏற்றப்படும். அவ்வாறு ஏற்றப்பட்டதில் எவரேனது கணக்கும் குறைந்தப்பற்ற பணக் கோரிக்கை மதிப்பான ரூபாய்.1000/ஐ தொட்டிருந்தால், அந்நிகழ்வு இத்தொடரில் தெரிவிக்கப்படும்.

அவ்வாறு படுகை மூலம் சம்பாதித்த குறைந்தப்பற்ற கோரிக்கைக்கான பணம்(ரூ.1000) அல்லது அதற்கும் மேலான பணத்தொகையைப் பெற, உடனடியாக தங்களது வங்கி விவரங்களை Profile பக்கத்தில் அப்டேட் செய்வதுடன், எனக்கு PM வாயிலாகவும் அனுப்பி வைக்கவும். 1000 க்கும் குறைவான Cash Balance உள்ளவர்கள், பணக் கோரிக்கையிட வேண்டாம்... மேலும் முயற்சித்து..1000-த்தினை தொட்டுவிட்டு கேளுங்கள்.. உடனே உங்கள் வங்கியை வந்தடைய ஆவண செய்யப்படும்.


குறிப்பு : படுகை மூலம் பணம் வருவாய் பெற்றவர்கள், அந்நிகழ்வை உடனடியாக படுகை Paid Proof துணைக்களத்தில் பகிர்ந்து கொண்டால் மட்டுமே அடுத்தப்படியாக மீதமுள்ள பதிவுகள் தக்க காலத்தில் தணிக்கை செய்யப்படும், இல்லையேல் இல்லை.

:thanks:
அன்புடன்
ஆதித்தன்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பணக் கோரிக்கைக்கான குறைந்தப்பற்ற தொகையுள்ள கணக்குகள் : Updation of min.over Balance A/C

Post by ஆதித்தன் » Fri Aug 10, 2012 10:38 pm

பழைய படுகையில் செய்த பதிவுகளையும் கணக்கில் கொண்டு தணிக்கை செய்ததில் umajana1950's கணக்கில் Cash Balance: 2000 உள்ளது.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பணக் கோரிக்கைக்கான குறைந்தப்பற்ற தொகையுள்ள கணக்குகள் : U

Post by ஆதித்தன் » Thu Nov 29, 2012 11:08 am

muthulakshmi123 - பதிவுகள் தணிக்கை செய்யப்பட்டு ரூபாய். 2000/ வழங்கப்பட்டுள்ளது.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பணக் கோரிக்கைக்கான குறைந்தப்பற்ற தொகையுள்ள கணக்குகள் : U

Post by ஆதித்தன் » Thu Nov 29, 2012 11:23 am

revathipaapa - பழைய படுகையில் செய்த சிறப்பான பதிவுகளின் அடிப்படையில் அவரது கணக்கில் ரூ.5000/ ஏற்றப்பட்டுள்ளது. விரைவில் வந்து பெற்றுக் கொள்வார் என நம்புகிறேன்.

:thanks:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பணக் கோரிக்கைக்கான குறைந்தப்பற்ற தொகையுள்ள கணக்குகள் : U

Post by ஆதித்தன் » Mon Dec 31, 2012 9:44 pm

சாந்தி அவர்களின் கணக்கில் ரூ.1250 - உள்ளது. விரைவாக வங்கி விவரங்களைக் கொடுத்து பெற்றுக் கொள்ளலாம்.

நன்றி.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பணக் கோரிக்கைக்கான குறைந்தப்பற்ற தொகையுள்ள கணக்குகள் : U

Post by ஆதித்தன் » Sun Feb 10, 2013 10:35 am

முத்துலெட்சுமியம்மா கணக்கில் ரூ.1150-உள்ளது. விரைவாக வங்கி விவரங்களை PM-ல் அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.

நன்றி.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பணக் கோரிக்கைக்கான குறைந்தப்பற்ற தொகையுள்ள கணக்குகள் : U

Post by ஆதித்தன் » Mon Jun 03, 2013 11:45 pm

மணி அண்ணன், அவர்கள் கணக்கில் பேலன்ஸாக இருந்த ரூ.1000 , அவரது வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்பட்டுவிட்டது என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன்.
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: பணக் கோரிக்கைக்கான குறைந்தப்பற்ற தொகையுள்ள கணக்குகள் : U

Post by கிருஷ்ணன் » Tue Jun 04, 2013 10:49 am

சார் இந்த முறை இன்னும் நடைமுறையில் உள்ளதா?எங்கள் பேலென்சை எவ்வாறு அறிவது?எவ்வளவு பதிவுகளுக்குப் பிறகு தணிக்கை செய்யப்படும்?இந்த விவரங்களைச் சற்று தெளிவுபடுத்தினால் இன்னும் உற்சாகத்துடன் பதிவிட உதவும்.நன்றி.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பணக் கோரிக்கைக்கான குறைந்தப்பற்ற தொகையுள்ள கணக்குகள் : U

Post by ஆதித்தன் » Tue Jun 04, 2013 1:08 pm

prabhu11 wrote:சார் இந்த முறை இன்னும் நடைமுறையில் உள்ளதா?எங்கள் பேலென்சை எவ்வாறு அறிவது?எவ்வளவு பதிவுகளுக்குப் பிறகு தணிக்கை செய்யப்படும்?இந்த விவரங்களைச் சற்று தெளிவுபடுத்தினால் இன்னும் உற்சாகத்துடன் பதிவிட உதவும்.நன்றி.
நீங்கள் ரெபர் செய்யும் ஒவ்வொரு கோல்டன் மெம்பர் மூலமும் ரூ.500 கமிஷன் கிடைக்கும். இது உடனடியாக மேனுவலாக தங்களது கணக்கில் சேர்க்கப்படும்.

பதிவுகள் விளம்பரமாக இல்லாமல், காப்பி பேஸ்ட் இல்லாமல், முழுமையானப் பதிவுகளாகவும் பயனுள்ள பதிவுகளாகவும் இங்கே செய்து வந்தால், கண்டிப்பாக தணிக்கை செய்து, படுகை பெற்ற வருவாய் நிலைக்குத் தகுந்த நிலையில் பணம் வழங்கப்படும். இது 1000 பதிவிலும் நடக்கலாம் 10 ஆயிரம் பதிவுகள் செய்தப் பின்னரும் நடக்கலாம், இது படுகை உறுப்பினர்களின் கூட்டு முயற்சியில் இருக்கிறது.

குறிப்பாக தங்கள் பதிவுகளை பாதி செய்து, லிங்க் கொடுப்பதற்குப் பதில் முழுமையான பதிவாக செய்து, இடையில் கீவேர்டு லிங்க் போன்றவற்றை சரியாக பயன்படுத்திக் கொண்டால் நாளை பயன் கொடுக்கும்.

தங்கள் கணக்கில் உள்ள பேலன்ஸ், தங்களது ப்ரோபைல் போட்டோவுக்கு கீழ் தெரியும்.
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: பணக் கோரிக்கைக்கான குறைந்தப்பற்ற தொகையுள்ள கணக்குகள் : U

Post by mnsmani » Tue Jun 04, 2013 4:04 pm

ஆதித்தன் wrote:மணி அண்ணன், அவர்கள் கணக்கில் பேலன்ஸாக இருந்த ரூ.1000 , அவரது வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்பட்டுவிட்டது என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன்.
படுகை மூலமாக எனது வருவாய் ரூபாய் 1000 எனது வங்கி கனக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துகொள்கிறேன். இதோடு படுகையின் மூலமாக இதுவரை எனது வருவாய் ருபாய் 2200 ஆகும்.மேலும் என்னை Refferel லாக கொண்டு இனைந்த பிரபு மற்றும் விமந்தனி க்கு நன்றி, இவர்களும் என்னைபோலவே வருமானம் ஈட்ட வாழ்த்துகிறேன்.
நன்றி
Post Reply

Return to “ONLINE JOB PAYMENT PROOFS”