பணம் பெற்றமையை உறுதிப்படுத்தல்

Internet world have lot of income opportunities and paying honestly. Everyday we are getting payment from various online job sites and inform that payment received details in here for selecting genuine paying job sites.
Post Reply
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

பணம் பெற்றமையை உறுதிப்படுத்தல்

Post by Aruntha » Thu Jul 26, 2012 7:21 am

படுகையில் கோல்டு மெம்பராக இணைந்து பல பதிவுகளை பதிந்தமைக்காக நான் 1000/= பணத்தொகையை பெற்றுக் கொண்டேன். இது நான் பதிவிட்ட சொந்த ஆக்கங்களிற்காக படுகையால் வழங்கப்பட்ட பணம் ஆகும்.

நன்றி ஆதித்தன், நன்றி படுகை
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: பணம் பெற்றமையை உறுதிப்படுத்தல்

Post by சாந்தி » Thu Jul 26, 2012 9:07 am

உங்கள் படைப்புகளுக்கு கோல்டு மெடலே கொடுக்கலாம். உங்களை மாதிரி திறமை உள்ளவர்கள்....... படுகைக்கும், எங்களுக்கும் கிடைத்தது எங்களது பாக்கியம்.
ahamednowfer
Posts: 57
Joined: Thu Jul 19, 2012 9:34 pm
Cash on hand: Locked

Re: பணம் பெற்றமையை உறுதிப்படுத்தல்

Post by ahamednowfer » Thu Jul 26, 2012 4:00 pm

அருந்தா உங்களுடைய ஆக்கங்கள் அனைத்தும் மிகவும் நன்றாக இருக்கிறது. உங்கள் ஆற்றயலும் சிந்தனையும் ரொம்ப

நன்றாக இருக்கிறது. தொடருங்கள் இந்த ஆக்க பயணத்தில் விடிவை தொடும் வரை.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: பணம் பெற்றமையை உறுதிப்படுத்தல்

Post by Aruntha » Thu Jul 26, 2012 10:08 pm

ahamednowfer wrote:அருந்தா உங்களுடைய ஆக்கங்கள் அனைத்தும் மிகவும் நன்றாக இருக்கிறது. உங்கள் ஆற்றயலும் சிந்தனையும் ரொம்ப

நன்றாக இருக்கிறது. தொடருங்கள் இந்த ஆக்க பயணத்தில் விடிவை தொடும் வரை.
ரொம்ப நன்றி ahamednowfer
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: பணம் பெற்றமையை உறுதிப்படுத்தல்

Post by Aruntha » Thu Jul 26, 2012 10:13 pm

BHUPENDRAN wrote:உங்கள் படைப்புகளுக்கு கோல்டு மெடலே கொடுக்கலாம். உங்களை மாதிரி திறமை உள்ளவர்கள்....... படுகைக்கும், எங்களுக்கும் கிடைத்தது எங்களது பாக்கியம்.
ஐயோ தாங்க முடியலப்பா உங்க ஐஸ். BHUPENDRAN எனக்கு ஏற்கனவே உடம்புக்கு முடியல காய்ச்சல். இப்பிடி ஐஸ் வைச்சா எப்பிடி மாறும்.?
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: பணம் பெற்றமையை உறுதிப்படுத்தல்

Post by muthulakshmi123 » Fri Jul 27, 2012 7:01 am

வாழ்த்துக்கள் அருந்தா....உங்கள் பதிவுகளுக்கு உங்களுக்கு கிடைத்த வெகுமதிக்கு வாழ்த்துக்கள்.. :ros:
Post Reply

Return to “ONLINE JOB PAYMENT PROOFS”