Page 1 of 1

ரூ.10496 வருமான ஆதாரம்

Posted: Thu Jul 14, 2016 1:09 pm
by வெங்கட்
இந்த மாத வருமானம்.

Image

உண்மையிலேயே வாழ்க்கையில் ஒரு நிரந்தர வருமான வாய்ப்பாக (ஆங்கிலத்தில் CAREER) கையில் அனைவரும் எடுத்துக் கொள்ளத் தக்க ஒரு வாய்ப்பாகும்.

விவரங்கள் இந்த இரண்டு பதிவுகளிலும் காணலாம்.

http://padugai.com/tamilonlinejob/viewt ... 711#p56050

http://padugai.com/tamilonlinejob/viewt ... =60#p53155


(Career என்று கூறிவிட்டேன். எனவே, இந்த பதிவுகளை படிக்க நேரமாகிறது என்று "Details please" என்று பொத்தாம் பொதுவாக கேட்கவேண்டாம் ப்ளீஸ். முழுவதையும் படித்தபின் கேள்விகள் இருந்தால் மட்டும் கேட்கவும்.)

Re: ரூ.10496 வருமான ஆதாரம்

Posted: Thu Jul 14, 2016 1:24 pm
by ஆதித்தன்
congratulation ... keep it up

Re: ரூ.10496 வருமான ஆதாரம்

Posted: Thu Jul 14, 2016 2:18 pm
by marmayogi
Congrats sir

Re: ரூ.10496 வருமான ஆதாரம்

Posted: Thu Jul 14, 2016 2:20 pm
by வெங்கட்
இருவருக்கும் நன்றி.

:thanks:

Re: ரூ.10496 வருமான ஆதாரம்

Posted: Thu Jul 14, 2016 7:11 pm
by muruganmk
வாழ்த்துக்கள் சார் ...

Re: ரூ.10496 வருமான ஆதாரம்

Posted: Fri Jul 15, 2016 1:20 am
by வெங்கட்
muruganmk wrote:வாழ்த்துக்கள் சார் ...
நன்றி நண்பரே.