சர்வே ஜாப் மூலம் பெற்ற பேமெண்ட் ஆதாரங்கள் ரூ 10000/-

Internet world have lot of income opportunities and paying honestly. Everyday we are getting payment from various online job sites and inform that payment received details in here for selecting genuine paying job sites.
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

சர்வே ஜாப் மூலம் பெற்ற பேமெண்ட் ஆதாரங்கள் ரூ 10000/-

Post by கிருஷ்ணன் » Thu Jun 30, 2016 11:21 pm

சர்வே வேலைகளில் சம்பாதிக்க சலிக்காத உழைப்பு மட்டுமே வேண்டும்.எந்த முதலீடும் தேவையில்லை.ஆரம்பத்தில் ரூ 50,ரூ100 என பாக்கெட் மணிக்காக பார்க்கும் வேலைகள் என்ற நிலைமை மாறி இன்று சர்வே வேலைகள் மூலம் மட்டுமே மாதம் ரூ 10000க்கும் மேல் ஈட்ட முடியும் என்பதற்கு கடந்த ஒரு மாதத்தில் (ஜீன் 2016)நான் பெற்ற ரூ 10000க்கும் மேலான பேமெண்ட் ஆதாரங்கள் இவை.
முன்பெல்லாம் அமெரிக்கர்களுக்குத்தான் இப்படி அதிக மதிப்புள்ள சர்வேக்கள் கிடைத்து வந்தன. ஆனால் இப்போது இந்தியர்களைக் குறி வைத்தும் அதிக ஆன்லைன் சர்வே தளங்கள் தங்கள் பணிகளை வழங்கி வருகின்றன.

கடந்த 2 வருடங்களாக சர்வே வேலைகள் தினம் வந்து கொண்டுதான் இருக்கின்றன.ஆன்லைன் ஷாப்பிங்கும்,பார்வையாளர்களும் அதிகரித்துக் கொண்டு செல்லும் இந்த நூற்றாண்டில் சர்வே வேலைகளின் வருமானம் இன்னும் அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம்.
Thanks to padugai.com and Mr.Athithan.. Sir :thanks: :thanks:

Image
Image
Image
Image
Image
Image
Image
Image
Image
Image
Image
Image
Image
Image
Image
Image
Image
Image
Image
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11796
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: சர்வே ஜாப் மூலம் பெற்ற பேமெண்ட் ஆதாரங்கள் ரூ 10000/-

Post by ஆதித்தன் » Thu Jun 30, 2016 11:30 pm

Congratulation...

keep it up your smart work
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: சர்வே ஜாப் மூலம் பெற்ற பேமெண்ட் ஆதாரங்கள் ரூ 10000/-

Post by கிருஷ்ணன் » Thu Jun 30, 2016 11:37 pm

ஆதித்தன் wrote:Congratulation...

keep it up your smart work
:thanks: :thanks: :thanks: Thank you Sir. :thanks:
mpsofslm
Posts: 10
Joined: Thu Feb 19, 2015 11:21 am
Cash on hand: Locked

Re: சர்வே ஜாப் மூலம் பெற்ற பேமெண்ட் ஆதாரங்கள் ரூ 10000/-

Post by mpsofslm » Fri Jul 01, 2016 7:36 am

சாா் விவரம் வேண்டும் பிரைவேட் மெசெச் அணுப்பவும். நன்றி.....

mpsofslm@gmail.com
kaninithis
Posts: 22
Joined: Mon Feb 01, 2016 9:29 am
Cash on hand: Locked

Re: சர்வே ஜாப் மூலம் பெற்ற பேமெண்ட் ஆதாரங்கள் ரூ 10000/-

Post by kaninithis » Fri Jul 01, 2016 9:08 am

Hi need that details
Send it to kaninithis@gmail.com
somudata
Posts: 34
Joined: Sat Jun 11, 2016 9:18 am
Cash on hand: Locked

Re: சர்வே ஜாப் மூலம் பெற்ற பேமெண்ட் ஆதாரங்கள் ரூ 10000/-

Post by somudata » Fri Jul 01, 2016 9:12 am

வாழ்த்துக்கள். வளம் பெருகட்டும்.
gpsurya
Posts: 27
Joined: Wed Jun 15, 2016 4:18 pm
Cash on hand: Locked

Re: சர்வே ஜாப் மூலம் பெற்ற பேமெண்ட் ஆதாரங்கள் ரூ 10000/-

Post by gpsurya » Fri Jul 01, 2016 10:14 am

Congratulation... pls full details & link send to ssurya_1122@yahoo.in
sivarajiv1994
Posts: 86
Joined: Mon Jan 18, 2016 6:46 pm
Cash on hand: Locked

Re: சர்வே ஜாப் மூலம் பெற்ற பேமெண்ட் ஆதாரங்கள் ரூ 10000/-

Post by sivarajiv1994 » Fri Jul 01, 2016 11:52 am

congrats... please send me the detail sivarajiv1000@gmail.com
User avatar
marmayogi
Posts: 1775
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: சர்வே ஜாப் மூலம் பெற்ற பேமெண்ட் ஆதாரங்கள் ரூ 10000/-

Post by marmayogi » Fri Jul 01, 2016 2:30 pm

Congrats sir
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: சர்வே ஜாப் மூலம் பெற்ற பேமெண்ட் ஆதாரங்கள் ரூ 10000/-

Post by கிருஷ்ணன் » Fri Jul 01, 2016 5:54 pm

:thanks: :thanks: :thanks:

அனைவருக்கும் நன்றி.

விவரங்கள் மெயிலில் அனுப்ப்பட்டுள்ளன. :thanks:
Post Reply

Return to “ONLINE JOB PAYMENT PROOFS”