Page 1 of 5
ஆன்லைன் மூலம் பணம் சம்பாதித்தற்கான ஆதாரம்(1.025844 BTC) ரூ.22,100/-
Posted: Sun Nov 15, 2015 10:56 pm
by marmayogi
ஆன்லைன் மூலமாக நான் சம்பாதித்த அதிகபட்ச தொகை இது மட்டுமே .
செய்த முதலீட்டை தனியாக ஒதுக்கிவிட்டேன் . 22,100 ரூபாய் எனக்கு கிடைத்த லாபம். ஆன்லைனில் வேலை செய்ய computer என்னிடம் இல்லை . அந்த அளவிற்கு வசதியும் இல்லை. நான் இதுவரை android mobile ஐ பயன்படுத்தியே பணம் சம்பாதித்தது கொண்டு வருகிறேன் என்பது குறிப்பிடத்தக்கது.
வாய்ப்பு அளித்த ஆதித்தன் சார் அவர்களுக்கு நன்றி. தாங்கள் எனக்கு உதவி செய்யவில்லை எனில் இப்படி ஒரு பெரிய தொகையை ஆன்லைன் மூலமாக சம்பாதித்திருக்க மாட்டேன். எனக்கு எழும் சந்தேகத்திற்கு சிரமப்படாமல் பொறுமையாக தீர்வு தந்ததற்கு மிக்க நன்றி. இந்த உதவியை வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்.
thanks to padugai.com
Re: ஆன்லைன் மூலம் பணம் சம்பாதித்தற்கான ஆதாரம்(1.025844 BTC) ரூ.22,100/-
Posted: Sun Nov 15, 2015 11:34 pm
by ஆதித்தன்
சூப்பர் பேமண்ட் ... வாழ்த்துகள் ...
Re: ஆன்லைன் மூலம் பணம் சம்பாதித்தற்கான ஆதாரம்(1.025844 BTC) ரூ.22,100/-
Posted: Mon Nov 16, 2015 9:32 am
by Siva14
Re: ஆன்லைன் மூலம் பணம் சம்பாதித்தற்கான ஆதாரம்(1.025844 BTC) ரூ.22,100/-
Posted: Mon Nov 16, 2015 9:42 am
by சாந்திவி
மிகவும் மகிழ்ச்சி, வாழ்த்துக்கள்.
Re: ஆன்லைன் மூலம் பணம் சம்பாதித்தற்கான ஆதாரம்(1.025844 BTC) ரூ.22,100/-
Posted: Mon Nov 16, 2015 10:09 am
by சாந்தி
வாழ்த்துக்கள்...
Re: ஆன்லைன் மூலம் பணம் சம்பாதித்தற்கான ஆதாரம்(1.025844 BTC) ரூ.22,100/-
Posted: Mon Nov 16, 2015 11:45 am
by marmayogi
அனைவருக்கும் நன்றி
Re: ஆன்லைன் மூலம் பணம் சம்பாதித்தற்கான ஆதாரம்(1.025844 BTC) ரூ.22,100/-
Posted: Mon Nov 16, 2015 2:18 pm
by ஆனந்தகுமார்
Excellent Payment
How many days you work this payment?
Re: ஆன்லைன் மூலம் பணம் சம்பாதித்தற்கான ஆதாரம்(1.025844 BTC) ரூ.22,100/-
Posted: Mon Nov 16, 2015 4:44 pm
by marmayogi
camsanand wrote:Excellent Payment
How many days you work this payment?
Just 2 second. 2 click. That's all.
Re: ஆன்லைன் மூலம் பணம் சம்பாதித்தற்கான ஆதாரம்(1.025844 BTC) ரூ.22,100/-
Posted: Mon Nov 16, 2015 6:53 pm
by ஆனந்தகுமார்
Please give detail
Re: ஆன்லைன் மூலம் பணம் சம்பாதித்தற்கான ஆதாரம்(1.025844 BTC) ரூ.22,100/-
Posted: Mon Nov 16, 2015 7:09 pm
by kurusady
வாழ்த்துக்கள்...