ரூ.1,07,300/- ஆகஸ்ட் மாத பேமண்ட்
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
ரூ.1,07,300/- ஆகஸ்ட் மாத பேமண்ட்
ஆறு ஆண்டுகளாக கஷ்டப்பட்டதற்கான பலனாக இரண்டு மாதத்திற்கு முன்பாக பேசப்பட்ட டீல் தானாகவே இந்த மாதத்தில் பணமாக (ரூ.45000) வந்தது... மற்றும் வழக்கமான வருவாய் என்று ஆன்லைன் ஜாப்பில் மாதம் ஒர் இலட்சம் கூட சம்பாதிக்க முடியும் என்ற சொல்லை தற்பொழுது படுகையிலே பேமண்ட் ப்ரூப் பகுதியில் பதிகையில் மகிழ்வாக உள்ளது.
பெர்பக்ட் மணிக்கு வரவேண்டிய 850 டாலரில் 500 டாலர் FBS தளத்திலேயே விற்கப்பட்டு கிடைத்த வருவாய், மேலும் கூடுதல் தேவைக்காக வாங்கப்பட்ட டாலரினால் கிடைத்த எக்சேஞ்ச் கட்டண வருவாய், 6 வருடங்களாக சேகரித்த படுகை நற்பெயரின் காரணமாக கிடைத்த மார்க்கெட்டிங்கிற்கு பணியின் மூலம் கிடைத்த, ரூ,45000, ஆயில் ட்ரேடிங்க் வருவாய், என இந்த மாதம் எனது வருவாய் ஒர் இலட்சத்தினை தாண்டிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- சாதிக்
- Posts: 407
- Joined: Wed Oct 08, 2014 11:46 am
- Cash on hand: Locked
Re: ரூ.1,07,300/- ஆகஸ்ட் மாத பேமண்ட்
வாழ்துக்கள் சார்
- கிருஷ்ணன்
- Posts: 1273
- Joined: Tue Feb 26, 2013 3:32 pm
- Cash on hand: Locked
Re: ரூ.1,07,300/- ஆகஸ்ட் மாத பேமண்ட்
Excellent work.
Keep it up Sir !!!
- marmayogi
- Posts: 1814
- Joined: Sun Jul 06, 2014 9:40 pm
- Cash on hand: Locked
Re: ரூ.1,07,300/- ஆகஸ்ட் மாத பேமண்ட்
நீங்கள் எனக்கு குருவாக கிடைத்ததில் மிகவும் பெருமைபடுகிறேன் . உங்கள் வருவாய் பலமடங்கு அதிகரிக்க வாழ்த்துக்கள் சார் . வாழ்க வளமுடன்.
-
- Posts: 351
- Joined: Fri Jun 28, 2013 4:07 pm
- Cash on hand: Locked
- Bank: Locked
Re: ரூ.1,07,300/- ஆகஸ்ட் மாத பேமண்ட்
மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் சார்
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: ரூ.1,07,300/- ஆகஸ்ட் மாத பேமண்ட்
அனைவருக்கும் நன்றி...
=============================
குரு ஸ்தானத்தின் அருமையும் தெரியாது.. என்னை அவ்வாறு நினைத்ததும் கிடையாது..
=============================
marmayogi wrote:நீங்கள் எனக்கு குருவாக கிடைத்ததில் மிகவும் பெருமைபடுகிறேன் .
குரு ஸ்தானத்தின் அருமையும் தெரியாது.. என்னை அவ்வாறு நினைத்ததும் கிடையாது..
- சாந்தி
- Posts: 1641
- Joined: Fri Jul 13, 2012 6:48 pm
- Cash on hand: Locked
Re: ரூ.1,07,300/- ஆகஸ்ட் மாத பேமண்ட்
Congrats sir..
-
- Posts: 104
- Joined: Fri Jun 12, 2015 10:57 pm
- Cash on hand: Locked
Re: ரூ.1,07,300/- ஆகஸ்ட் மாத பேமண்ட்
வாழ்த்துக்கள்
-
- Posts: 118
- Joined: Thu Oct 30, 2014 6:24 pm
- Cash on hand: Locked
Re: ரூ.1,07,300/- ஆகஸ்ட் மாத பேமண்ட்
வாழ்துக்கள் சார்
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: ரூ.1,07,300/- ஆகஸ்ட் மாத பேமண்ட்
அனைவருக்கும் நன்றி