
HYIP போன்ற தளங்களில் முதலீடு செய்து கிடைக்கும் ரிட்டர்ன் பேமண்டினை இப்பகுதியில் பதிவிடக்கூடாது. இலாபங்களை மட்டுமே இங்கு பதிவிடுதல் வேண்டும்.
Payment Proof பகுதியில் தங்களது ஆன்லைன் ஜாப் பேமண்ட் ப்ரூப் ஆதாரங்களை வெளியிடுபவர்கள், பிற சைட் லிங்குகளை /ரெபரல் லிங்குகளை இப்பகுதியில் கொடுக்கக் கூடாது.
பேமண்ட் ப்ரூப் பதிவுகள், படுகை பதிவு ஊக்கத்தொகைக்கு கணக்கில் கொள்ளப்படும்.
நன்றி.