டாலர்க்கு எதிரான இந்திய மதிப்பு ரூ.61 + ஆகியது

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

டாலர்க்கு எதிரான இந்திய மதிப்பு ரூ.61 + ஆகியது

Post by ஆதித்தன் » Mon Jul 08, 2013 1:21 pm

டாலர் கரன்சிக்கு எதிரான இந்திய கரன்சி மதிப்பு ரூ.57-லிருந்து , 60 ஐ தொட்டப் பொழுது... சரி.. எனி எப்படியாவது கெட்டியாகப் பிடிச்சிக்குவாங்க எனப் பார்த்தால்... பட்டம் விடுறக் கதையா...இறக்கி இறக்கி ஏத்துறாங்க...

எப்படியும் தேர்தலுக்கள் 65 - ஆக்கிடுவாங்களோன்னு பயமாக இருக்கு... ஏன் அப்படிச் சொல்றேன்னா, டாலரில் செய்யப்பட்ட முதலீடுகளை ரிட்டன் எடுப்பதற்காகவே இந்த மாற்றத்திற்கான சில முக்கியப் புள்ளிகளின் விளையாட்டாக இருக்குமோ? என்ற சந்தேகத்தினையும் பலரிடமிருந்து பார்க்க முடிகிறது.


எப்பொழுதுமே நாட்டு மக்களிடம் நமது கரன்சிக்காக முதலீடு செய்யுங்கள் என்றுதான் சொல்வார்கள். ஏனெனில் நமது கரன்சியின் மதிப்பு உயரவே அரசும் செயல்படும்... உங்கள் முதலீடுகளையும் பாதுகாப்போம் என்பதுதான். ஆனால் நமது கரன்சியின் வீழ்ச்சியினைப் பார்த்து... மக்களின் பணமும் வீழ்ச்சியடைவதனைப் பார்த்து வேடிக்கைப் பார்க்கும் அரசு ... தானாக இறங்கும் என்று பொறுப்பற்ற பேச்சினை உதிர்க்கும் அரசு... தங்களது பங்களிப்பு இல்லாத பாரக்சில் ட்ரேடிங்க் செய்ய வேண்டாம் என்று அறிவுரை சொல்வது வேடிக்கை.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”