குறைந்த ரிஸ்க், உறுதியான இலாபம் = #CLQ3 (Crude Oil)

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

குறைந்த ரிஸ்க், உறுதியான இலாபம் = #CLQ3 (Crude Oil)

Post by ஆதித்தன் » Sun Jun 23, 2013 11:00 pm

கடந்த வாரம் முதலில் ஒர் நீண்ட உச்சத்தினைக் கொடுத்த க்ரூடு ஆயில் 99 என்றப் புள்ளியிருந்து கடந்த இரண்டு நாட்களில் விரைவாக இறங்கி, 93.3 வரை வந்துவிட்டது என்றாலும், பின் சற்று ஏற்றம் காட்டுகிறது.

இதன் ஏற்றம் 96 முதல் 97 வரை அமைய வாய்ப்பிருக்கிறது. ஆனால், இதன் இறக்கம் என்பது 92 ஐ முதல் டார்கெட்டாகக் கொண்டு 86 வரை நீள்வதால்... தைரியமாக அடுத்தக்கட்ட உச்சத்தினை அடையும் பொழுது... அதாவது 97 அருகில் செல்லும் பொழுது விற்று இலாபம் பார்க்கலாம்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”