வெள்ளி மார்கெட் - ஏறுமா? இறங்குமா?
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
வெள்ளி மார்கெட் - ஏறுமா? இறங்குமா?
சில்வர் மார்கெட் கடந்த சில மாதங்களுக்கும் மேலாக இறங்கு முகத்துடனே வந்து கொண்டிருக்கிறது. அதற்கான ஸ்டாப்பிங்க் பாயிண்ட் அருகே நெருங்கிக் கொண்டிருக்கிறது.
கீழ் நோக்கி வரும் வெள்ளி விலை, சற்று மேல் ஏறி பின்னர் மீண்டும் இறங்க ஆரம்பிக்கும். தற்போதைய இறக்கத்திற்கான ஏற்றமாக 23.2 என்றப்புள்ளி அருகே ரெசிஸ்டன்ஸ் அமைக்கலாம் .. அல்லது அதற்கு மேல் 24.1 என்றப் புள்ளியருகே அமைக்கலாம்.
ரெசிஸ்டன்ஸ் புள்ளியிருந்து கீழ் நோக்கி வர ஆரம்பிக்கும் வெள்ளியின் சரிவு சற்று வேகமாக இருக்கும் என நம்பலாம்.