AUD/USD Forex Trading tips may 21

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

AUD/USD Forex Trading tips may 21

Post by ஆதித்தன் » Tue May 21, 2013 1:18 pm

Image
AUD/USD மார்கெட் தற்பொழுது டவுன்றெண்டிலிருந்து மாற்றம் ஆகி அப் ட்ரெண்டிர்க்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. மார்கெட் தற்போதைய நிலவரப்படி 0.98206 என்றப் புள்ளியிலிருந்து ஒர் இறக்கம் 0.9783 என்றப் புள்ளி வரை இருக்கலாம், ஆகையால் அப்புள்ளியிலிருந்து அல்லது அதற்கு மேலிருந்து ரிட்டன் ஆகும் பொழுது பை ஆர்டர் போட்டு வெற்றியடையலாம்.

0.9783 என்றப் புள்ளியினை உடைத்து கீழ் நோக்கிச் சென்றால், அதன் தொடர்ச்சியாக 0.9751 என்றப் புள்ளியினை தாண்டிச் செல்லும் பொழுது செல் ஆர்டர் இட்டும் வெற்றியடையலாம்.

BUY : 0.9785 > 0.9913

SELL : 0.9750 > 0.9710

==================================================

குறிப்பு: இது எங்களது கணிப்பு மட்டுமே, மார்கெட் டேட்டா ரிப்போர்ட்டினால் நெகட்டிவ்வும் ஆகலாம். ஆகையால் சுயமாக சிந்தித்து ஆர்டர் செய்வதுடன், 500 பைப்ஸ் ஈக்யூட்டியுடன் ட்ரேடு செய்தால் எந்தவித சேதாரமும் இன்றி, விளையாடி இலாபத்தினைப் பார்க்கலாம்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”