EUR/USD : Forex Trading Tips - May 21
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
EUR/USD : Forex Trading Tips - May 21
EUR/USD தற்பொழுது 1.2883 என்ற விலையான சேனல் பிவேட் பாயிண்ட் இடத்தில் இருக்கிறது. பிவேட் பாயிண்டிலிருந்து மேலும் செல்லலாம் கீழும் செல்லலாம். அதாவது நாம் எதிர்பார்க்கும் ஒவர் ஆல் டவுண் ட்ரெண்ட்க்கான ஏற்றமாக 1.2972 என்ற ரெசிஸ்டன்ஸ் அமைக்கவும் செல்லலாம் அல்லது தற்போதைய டவுண் ட்ரெண்ட் லைனுக்கு ஏற்ப வித்தியாசம் காணப்படுவதால், இவ்விடத்திலிருந்து 1.2795 என்றப் புள்ளி நோக்கி இறங்கவும் செய்யலாம். ஆகையால் இரண்டிற்கும் தயாராக இருப்பது நல்லது.
SELL : Near 1.2845 > 1.2795, 1.2765
BUY : Below 1.2865 > 1.2933, 1.2970
==================================================
குறிப்பு: இது எங்களது கணிப்பு மட்டுமே, மார்கெட் டேட்டா ரிப்போர்ட்டினால் நெகட்டிவ்வும் ஆகலாம். ஆகையால் சுயமாக சிந்தித்து ஆர்டர் செய்வதுடன், 500 பைப்ஸ் ஈக்யூட்டியுடன் ட்ரேடு செய்தால் எந்தவித சேதாரமும் இன்றி, விளையாடி இலாபத்தினைப் பார்க்கலாம்.