AUD/USD : Forex Currency Trading Tips May-20

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

AUD/USD : Forex Currency Trading Tips May-20

Post by ஆதித்தன் » Mon May 20, 2013 12:55 pm

Image
AUD/USD கரன்சியைப் பொறுத்தவரைக்கும், டவுன் ட்ரெண்ட் தொடர்ச்சியாக இருக்கிறது. ஆகையால், நாமும் அதனைத் தொடர்ந்து செல் ஆர்டர் தேர்வு செய்து கொள்ளலாம். தற்போதைய நிலவரத்திற்கு 0.9765 என்றப் புள்ளியிலிருந்து கீழ் நோக்கி செல்லும் என்பது தெரிகிறது. ஆகையால், 0.9765 என்றப் புள்ளியில் செல் ஆர்டர் இட்டு அதன் தொடர்ச்சிகளான 09765, 0.9729, 0.970 ஆகியப் புள்ளிகளை இலக்காகக் கொண்டு ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப இலாபத்துடன் வெளியேறிக் கொள்ளலாம்.

Forex Trading Tips AUD/USD:
Market Movement : Down
Deal Option : SELL
Trading Location point, near 0.9765
Take Good Profit


மார்கெட் தொடர்ச்சியான சரிவில் வரும் பொழுது ப்ரேக் எடுத்து ரிட்டர் ஆகும் சூழலும் ஏற்படும். ஆகையால், தற்பொழுது கொடுக்கப்பட்ட டேக் பிராபிட் என்ற ஒவ்வொரு இடத்திலிருந்தும் மேல் நோக்கி ஆயத்தமாக முற்படலாம் என்றாலும் 0.9726 என்றப் புள்ளியினை மட்டும் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். இதனை ப்ரோக் செய்யாவிட்டால் மார்கெட் டவுன் ட்ரெண்டை உடைக்கலாம்.

==========================================================



குறிப்பு: இது எங்களது கணிப்பு மட்டுமே, மார்கெட் டேட்டா ரிப்போர்ட்டினால் நெகட்டிவ்வும் ஆகலாம். ஆகையால் சுயமாக சிந்தித்து ஆர்டர் செய்வதுடன், 500 பைப்ஸ் ஈக்யூட்டியுடன் ட்ரேடு செய்தால் எந்தவித சேதாரமும் இன்றி, விளையாடி இலாபத்தினைப் பார்க்கலாம்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”