EUR/GBP : Forex Currency Trading Tips

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

EUR/GBP : Forex Currency Trading Tips

Post by ஆதித்தன் » Sun May 19, 2013 11:35 am

Image
ஈரோ/பவுண்ட் கரன்சி தனது இறங்கு பாதையில் சிறிது ஏற்றத்தினைக் கொடுத்துவிட்டு திரும்பியது, பின் சைடு வேயாக நகர்ந்து கொண்டிருக்கிறது. நகர்வது மேல் நோக்கி அமைந்திருப்பதால், 0.8500 என்றப் புள்ளியருகே ரெசிஸ்டன்ஸ் அமைக்கும் பற்றத்தில் கீழ் நோக்கிச் சாடும்.

இல்லை, 0.8404 என்றப் புள்ளியருகே பாட்டம் லைன் உருவாக்கினால் மேல் நோக்கிச் செல்லும்.

ஏற்கனவே பாட்டம்/ரெசிஸ்டன்ஸ் இரண்டு முறை அமைந்துவிட்டதால், மூன்றாவதாக அமைவது ஏதேனும் ஒர் பக்கத்தில் உடைத்துச் செல்லும். ஆகையால், எது குறுகிச் செல்கிறதோ, அத் திசையில் சாடும் என்பதற்கு இணங்க வரும் நாளில் மார்கெட்டினை வாட்ச் செய்து, சரியாக ஆர்டரினைப் போட்டு வெற்றியடையுங்கள்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”