கம்மாடிட்டி ட்ரேடிங் பிரிவுக்குள் அமையும் முக்கிய ஆப்ஜக்ட்டில் ஒன்று சில்வர். தங்கம், க்ரூடு ஆயில் ஆகியவற்றினைப் போல், சில்வர் ட்ரேடிங்கும் பெயர் பெற்றதுதான்.
இந்த வருட ஆரம்பம் முதலே இறங்கு முகத்துடன் திரும்பிப் பார்த்தவாறே இறங்கிவரும் சில்வர் விலை, தற்பொழுது ஒர் பெரிய சட்டன் இறக்கத்தினைக் கண்டு, திரும்பிப் பார்த்துவிட்டு அந்தப் புள்ளி அருகே வந்து நிற்கிறது.
22.23 என்றப் புள்ளியில் நிற்கும் விலை, 22 என்ற விலைக்கும் குறையாமல், அந்த இடத்திலிருந்து ஒர் பாட்டம் லைனை க்ரவுடாக உருவாக்கினால், மார்கெட் மேல் நோக்கிச் செல்லலாம். அதே நேரத்தில் 22-க்கு கீழ் இறங்கி ஒர் க்ரவுடு பாட்டத்தினை உருவாக்கினால், மார்கெட் மேலும் சரிந்து செல்லும்.
ஆகையால், மார்கெட் 23-ஐ பிவோட் பாயிண்டாகக் கொண்டு மேல் எழும்பும் அல்லது 21 என்றப் புள்ளியினை பிவோட் பாயிண்டாகக் கொண்டு கீழே சாயும்.
என்ன நடக்கிறது என்பதனை அடுத்த வாரம் பார்க்கலாம்.